Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
2 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய புதிய சரித்திர நாவல் “சத்ரபதி” வெளியாகியுள்ளது. 704 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்று நாவலுக்கு வந்துள்ள விரிவானதொரு விமர்சனம் என் வலைப்பூவிலிருந்து-
http://enganeshan.blogspot.com/2019/01/blog-post_26.html
அன்புடன்
என்.கணேசன்
என்னுடைய புதிய சரித்திர நாவல் “சத்ரபதி” வெளியாகியுள்ளது. 704 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்று நாவலுக்கு வந்துள்ள விரிவானதொரு விமர்சனம் என் வலைப்பூவிலிருந்து-
http://enganeshan.blogspot.com/2019/01/blog-post_26.html
அன்புடன்
என்.கணேசன்
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
தங்களுடைய அமானுஷ்யன் நாவல் பலமுறை படித்திருக்கிறேன். மறக்க முடியாத நாவல். ஈகரையில் உறுப்பினராகப் பதிவு செய்தவுடனேயே உங்கள் பதிய சரித்திர நாவல் அறிமுகத்தையும் படிக்க நேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
ஐயா அமானுஷ்யன் நாவலின் தொடர்ச்சி அல்லது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மையாக இருந்தால் அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
புத்தம் சரணம் கச்சாமி நாவல் அமானுஷ்யனின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.
https://www.goodreads.com/book/show/30839717
https://www.goodreads.com/book/show/30839717
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா. கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்ற ஆவலை எழுப்பும் அளவு அமானுஷ்யன் அக்ஷய் கேரக்டரை நான் நேசிக்கிறேன். கூகுள்ரீட்ஸில் ரிவ்யூக்களும் நன்றாக இருப்பது ஆவலை அதிகப்படுத்துகிறது.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
தங்கள் நாவலில் புத்தம் சரணம் கச்சாமி மட்டும் படித்ததில்லை. தலைப்பு பார்த்து விட்டு புத்த மதத்தைக் குறித்த தங்கள் ஆன்மீக நூல் என்று நினைத்தது தான் காரணம். அமானுஷ்யன் தொடர்ச்சி என்று முதலிலேயே தெரிந்திருந்தால் கண்டிப்பாக விட்டிருக்க மாட்டேன். உங்கள் வலைப்பூ பற்றியும் இப்போது தான் அறிந்தேன். நன்றி.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
மிக்க மகிழ்ச்சி. அமானுஷ்யன் அக்ஷய் கேரக்டர் உங்களைப் போல் பல வாசகர்களின் மனம் கவர்ந்த கேரக்டர் என்பதால் தான் புத்தம் சரணம் கச்சாமியில் அமானுஷ்யனைத் தொடர்ந்தேன். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் அமானுஷ்யன் சலிக்கவில்லை. மாதம் ஒரு வாசகராவது அமானுஷ்யன் கேரக்டரைத் தொடரச் சொல்கிறார். அதனால் என் அடுத்த நாவலான ‘இல்லுமினாட்டி’யிலும் அமானுஷ்யன் கேரக்டர் தொடர்வான் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். தங்கள் தொடர்ந்த ஆர்வத்துக்கு நன்றி.
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
தகவலுக்கு நன்றி ஐயா. அமானுஷ்யன் எங்கு வந்தாலும் நானும் தொடர்வேன்.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!
தகவலுக்கு நன்றி ஐயா. அமானுஷ்யன் எங்கு வந்தாலும் நானும் தொடர்வேன்.
shivi- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சத்ரபதி வரலாற்று நாவல்
» உதவி தேவை-சத்ரபதி சிவாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள்
» இராஜநந்தி - காண்டீபனின் பல்லவ வரலாற்று நாவல் .
» கண்மணியில் என் புதிய நாவல்
» என் புதிய நாவல் பரம(ன்) ரகசியம்
» உதவி தேவை-சத்ரபதி சிவாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள்
» இராஜநந்தி - காண்டீபனின் பல்லவ வரலாற்று நாவல் .
» கண்மணியில் என் புதிய நாவல்
» என் புதிய நாவல் பரம(ன்) ரகசியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|