ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

+16
அன்பு தளபதி
krishnaamma
எஸ்.அஸ்லி
puthuvaipraba
ரிபாஸ்
Manik
ரூபன்
mdkhan
kirupairajah
பாலாஜி
தாமு
ராஜா
Tamilzhan
அபிராமிவேலூ
ஈழமகன்
சிவா
20 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by சிவா Wed Dec 23, 2009 9:07 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்!

ஈகரையில் கவிதைப்போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்து தற்பொழுது அடுத்த போட்டிக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் தயாராகிவிட்டது.

அடுத்து என்ன போட்டி நடத்தலாம் என்று உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளோம்!


தித்திக்கும் தமிழோசை எத்திக்கும் ஏற்றம்பெற
ஈகரை தமிழ் களஞ்சியம்
- குறள் 1331


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by தாமு Wed Dec 23, 2009 12:15 pm

நான் மலோசியாவே போகலை நீங்க கத்தார் கூப்பிடுரிங்கலே ராஜா அண்ணா... [You must be registered and logged in to see this image.]

ஆஆஆஆஆஆஆஆஅ அஸ்க்கு புஸ்க்கு... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by ஈழமகன் Wed Dec 23, 2009 1:28 pm

கவிதைப்போட்டி முடி முதலே வச்சாச்சுதானே. கவிதை திறாமையாணவங்க கவிதை எழுதினாங்க எத்தனியோ பேர் நல்ல விதமா முயற்சி கூடச் செய்தாங்க. திருப்பவும் அப்படியே
அதை ஒத்த ஒரு போட்டி வைச்சா என்ன செய்ய. வித்தியாசமான திறமை உள்ளவங்களிற்கும் சந்தர்ப்பம் கொடுக்கனும், பட்டி மன்றம் இப்படியான ஒரு இணைய ரீதியான போட்டிக்கு
எந்த அளவு சாத்தியப்படும் என்பது என்னை பொறுத்தவரை கேள்விக்குறியாக இருக்கிறது, வித்தியாசமான படங்கள் என்றால் கமரா இருக்கிறவங்களால மட்டும்தான் முடியும், படம் தந்து கவிதை சொல்வது கவிதை என்ற பட்டியலுக்குள் வந்து விட்டது, எனவே

ஒரு தலைப்பு கொடுத்து

1.கட்டுரை
2.சிறுகதை
3.சித்திரம் (Scan செய்து E-mail மூலம் அனுப்பலாம்தானே)
4.பாடல் (உதாரணம்: எழுச்சிப்பாடல்)



இப்படியானவைகளை செய்யலாம் என்று என்னுடைய அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன். நம்ம புத்திசாலி நண்பர்களது கருத்துக்களையும் பார்த்தால்தான் புதிய புதிய ஜடியாக்கள் தோன்றும்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by தாமு Wed Dec 23, 2009 4:37 pm

எனக்கு இதுல்லாம் கஷ்டம்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by ராஜா Wed Dec 23, 2009 4:47 pm

தாமு wrote:எனக்கு இதுல்லாம் கஷ்டம்... [You must be registered and logged in to see this image.]

ஓங்களுக்கு எது ஈசின்னு சொல்லுங்க தாமு (அப்படியே நமக்கு ஒரு 1000 சிங்கை டொலர் , அனுப்பிடுங்க ) , அந்த போட்டியையும் சேர்த்துடுவோம் , உங்களுக்கே முதல் பரிசு கிடைக்கும் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by தாமு Wed Dec 23, 2009 4:49 pm

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by kirupairajah Wed Dec 23, 2009 7:10 pm

ஒரு தலைப்பில் சிறு கதை, கட்டுரை போட்டி நடத்துவது நல்லதாக இருக்கும்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by mdkhan Wed Dec 23, 2009 7:16 pm

ஆமா..... முதலில் சிறுகதைபோட்டிக்கு ஒரு தலைப்பு கொடுங்க....... நான் சிறுகதை எழுதி ரெம்ப நாள் ஆச்சி.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by சிவா Wed Dec 23, 2009 7:39 pm

சிறுகதைப் போட்டிக்கே அதிக ஆதரவு இருப்பதாக நினைக்கிறேன். நிர்வாகத்தில் கலந்தாலோசித்து விரைவில் போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவரும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by தாமு Wed Dec 23, 2009 7:42 pm

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by Tamilzhan Wed Dec 23, 2009 7:46 pm

தாமு wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த மூஞ்சி திருப்புற வேலையெல்லாம் இங்கே வேண்டாம் ஜாக்கிரதை... [You must be registered and logged in to see this image.]

ஒழுங்கா சுயசரிதையை சிறுகதைய எழுது..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்! - Page 3 Empty Re: ஈகரையில் அடுத்து என்ன போட்டி நடத்தலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum