ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

2 posters

Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by Guest Thu Jan 31, 2019 11:37 pm

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Screen-Shot-2019-01-30-at-9.07.43-AM

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி பாஸ்வேட் மூலம் பாதுகாக்காமல் யாரும் தகவல்களை எடுக்கும் வகையில் சேர்வரை அமைத்திருக்கிறது. ஆனால் எஸ் பி ஐ யோ இதற்கெல்லாம் காரணம் UIDAI இன் ஆதார் தான் என்கிறார்கள்.UIDAI வழக்கம் போல் இது பொய்யான தகவல் ஆதார் தவிர கூகிள் போன்ற எத்தனையோ வழிகளில் தகவலைப் பெற முடியும் என்கிறது.
மிஸ்ட் கோல்,SMS,SBI Quick,App என பல வழிகளில் கணக்கர்களின் தகவல்களை பெற முடியும்.
(India-based security researcher Karan Saini  )

SMS அனுப்பி பெற.....
Balance inquiry - BAL XXXX
Available credit and cash limit - AVAIL XXXX
Block your lost or stolen card - BLOCK XXXX
Last payment status -PAYMENT XXXX
Reward point summary - REWARD XXXX
Subscribe to e-statement -ESTMT XXXX
Request for duplicate statement - DSTMT XXXX MM
(Statement Month in MM)

போனஸ்:
இந்தியாவில் 1806 இல் Bank of Calcutta என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு,Bank of Madras , Bank of Bombay இணைத்துக் கொண்டு,Imperial Bank of India என மாற்றம் பெற்று 1955 இல் State Bank of India (SBI) ஆகியது. இதில் தற்போது 50 குளோபல் வங்கிகளும்,531 பில்லியன் டாலர்களையும்,209,572 ஊழியர்களையும்,740 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் கொண்டுள்ளது.(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by சிவனாசான் Fri Feb 01, 2019 10:59 am

அப்படியா? தண்டனை வேண்டுமா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by T.N.Balasubramanian Fri Feb 01, 2019 2:50 pm

Code:
SMS அனுப்பி பெற.....[size=17][/size]
Balance inquiry - BAL XXXX[size=17][/size]
Available credit and cash limit - AVAIL XXXX[size=17][/size]
Block your lost or stolen card - BLOCK XXXX[size=17][/size]
Last payment status -PAYMENT XXXX[size=17][/size]
Reward point summary - REWARD XXXX[size=17][/size]
Subscribe to e-statement -ESTMT XXXX[size=17][/size]
Request for duplicate statement - DSTMT XXXX MM[size=17][/size]
(Statement Month in MM)

சக்தி  அய்யா அவர்களுக்கு வேண்டுகோள்.
ஈகரையில் என்னை போல் ஆங்கிலம் அறியாதவர்கள் பலருண்டு.
ஆங்கில தகவல்களை தமிழில் தரலாமே.
(உம்)  கணக்கில் இருப்பில் உள்ள தொகை அறிய.....*BAL XXXX (*இதை தமிழாக்கம் செய்யக்கூடாது. தகவல் வராது)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by Guest Fri Feb 01, 2019 11:18 pm

கருத்தில் கொள்ளப்பட்டது.

Balance Inquiry -இருப்பு (தொகை) வினவல்/விசாரணை
Available credit and cash limit -கிடைக்கும் கடன் மற்றும் பண வரம்பு
Block your lost or stolen card - தொலைந்த/களவாடப்பட்ட அட்டை முடக்கு
Last payment status - கடைசி பண வழங்கீடு நிலை
Reward point summary - வெகுமதி புள்ளி சுருக்கம்
Subscribe to e-statement -மின் விபர அறிக்கை பதிவு செய்தல்
Request for duplicate statement -கணக்கு விவர நகல் அறிக்கையின் கோரிக்கை
மொழி மாற்றம் தவறானால் திருத்தவும்.
(கடைசி நான்கு இலக்கம் மட்டும். MM - மாதம்)
avatar
Guest
Guest


Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by T.N.Balasubramanian Sat Feb 02, 2019 6:46 pm

நன்றி அய்யா .
சக்தி பெரிது என்பதை புரிந்துகொண்டேன் அய்யா. சிரி சிரி சிரி சிரி

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by Guest Sat Feb 02, 2019 8:53 pm

(ஈகரையில் என்னை போல் ஆங்கிலம் அறியாதவர்கள் பலருண்டு. )

//மின் கட்டுமானத் துறையில் planning டிபார்ட்மெண்டில் இருந்தேன். // (on Sat Jan 26, 2019 5:13 pm )

ஆங்கிலம் அறியாதவர்கள் மின் கட்டுமானத் துறையில் அதுவும் ப்ளானிங்க் டிபார்ட்மெண்டில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by T.N.Balasubramanian Sat Feb 02, 2019 9:45 pm

சக்தி18 wrote:(ஈகரையில் என்னை போல் ஆங்கிலம் அறியாதவர்கள் பலருண்டு. )

//மின் கட்டுமானத் துறையில் planning டிபார்ட்மெண்டில் இருந்தேன். // (on Sat Jan 26, 2019 5:13 pm )

ஆங்கிலம் அறியாதவர்கள் மின் கட்டுமானத் துறையில் அதுவும் ப்ளானிங்க் டிபார்ட்மெண்டில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1292645

ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆனதால் ஆங்கிலம் மறந்துவிட்டது, சக்தி.
அதுவும் ஈகரையில் சேர்ந்த பிறகு, ஆங்கிலம் அறவே மறந்து விட்டது.

இங்கே பல நடத்துனர்கள் 8 வகுப்பு  பெயில்  7 ம் வகுப்பு பாஸ்.

போன வாரம் அப்பிடித்தான் ஒருவர் , " என்னங்க BUT பட் என்று சொல்லுகிறீர் ,
ஆனால் PUT புட் "என்று சொல்ரீங்க. பதில் சொல்ல தெரிலே. முழிச்சேன் 
BUT என்றால் பட் என்று மெதுவாக சொல்லவேண்டும் PUT என்றால் அழுத்தமாக பட் 
சொல்லவேண்டும் என்றார். நியாயமாக பட்டது , சரிதானே!

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Images?q=tbn:ANd9GcSdq9RvsH9NQ4aR_mI2DeevjtMfZ9SYkNJKmOGtFhh2kUnfl4HVnA

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி. Empty Re: SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
» வங்கி லாக்கர்களில் ரூ.41/2 கோடி வைரம் திருட்டு 4 பேர் கைது
» சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்; ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்
» புதிய பாஸ்வேர்டு ஏற்படுத்த பரிந்துரை டுவிட்டர் இணைய தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல் திருட்டு கருத்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum