Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?
2 posters
Page 1 of 1
என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?
கூகிளின் உதவுனரிடம் -Google Assistant- இந்தியர்கள் அதிகமாக கேட்ட கேள்வி ட்ரெண்டாகி வருகிறது. 90 களில் பிறந்த -Because we r 90’s kids .. எனக்கு கல்யாணமே ஆகலை.ஆகுமா? என்னை கல்யாணம் செய்து கொள்வாயா? என கேட்டு கூகிள் அசிஸ்டண்டை வேறுப்பேற்றி வரும் நிலையில்,தனது டுவிட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிலும், வேடிக்கையான பயணர்களின் ரி-டுவிட்டும் இடம்பெற்று வருகிறது. இப்படி கல்யாணமாலைக்கு நாலரை இலட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.ஐயோ பாவம் எப்படி சமாளிக்கப் போகிறது கூகிள் ஆசிஸ்டண்ட்.
தமிழ் உட்பட பல மொழிகளில் வெவ்வேறு குரல்களில் அசத்தி வரும் இதில் ஆண்,பெண் என பல குரல்கள் இருப்பதால் பெண் குரலை தெரிவு செய்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.
கூகிள் உதவி - Google Assistant -2016 இல் அறிமுகமான கூகிளின் உதவி செயலி இதுவாகும். அலெக்சா, சிரி, கொட்டானா, பிக்லி,லொட்,சிமாட் கோம் இவை ஒன்றாகி வந்திருப்பது கூகிளின் உதவுனர்.சிமாட் போன்களில் வாயிஸ் முறையில் எதை வேண்டுமானாலும் கேள்வியாக கேட்டு உதவி பெறலாம்.இது ஒரு கூகிள் தனிப்பட்ட உதவியாளர்.(Google Personal Assistant)
கல்யாணம் ஆகாத இந்தியர்களுக்கு விரைவில் கல்யாணம் ஆக வாழ்த்துகள்.
போனஸ்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடினார். வாழ்த்துகள் தலைவா.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சக்குன் பாண்டே என்ற பெண் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். (ஏன் காந்தியார் மீது இவ்வளவு கோபம்?)
தெலங்கானா மாநிலம், சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம்கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் கணவர் பிரபாகர்,இதற்காக வினோதமான முறை ஒன்றைக் கையாண்டுள்ளார் . தட்டில் அட்சதையை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று என் மனைவிக்குதான் ஓட்டுப் போட்டேன் என சத்தியம் செய்யுங்கள் அல்லது எனதுப் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். பொய் சத்தியம் செய்யப் பயப்பட்ட மக்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர். (சபாஷ் பிரபாகர்)
(இணையத்தில் இருந்து)

We
— Google India (@GoogleIndia) January 28, 2019
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
want to know why you keep asking the Google Assistant to marry you ????
கல்யாணம் ஆகாத இந்தியர்களுக்கு விரைவில் கல்யாணம் ஆக வாழ்த்துகள்.
போனஸ்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடினார். வாழ்த்துகள் தலைவா.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சக்குன் பாண்டே என்ற பெண் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். (ஏன் காந்தியார் மீது இவ்வளவு கோபம்?)
தெலங்கானா மாநிலம், சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம்கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் கணவர் பிரபாகர்,இதற்காக வினோதமான முறை ஒன்றைக் கையாண்டுள்ளார் . தட்டில் அட்சதையை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று என் மனைவிக்குதான் ஓட்டுப் போட்டேன் என சத்தியம் செய்யுங்கள் அல்லது எனதுப் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். பொய் சத்தியம் செய்யப் பயப்பட்ட மக்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர். (சபாஷ் பிரபாகர்)
(இணையத்தில் இருந்து)
Guest- Guest
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்க வீட்ல என்ன செய்வாங்க..?
» காதலிப்பாயா?
» நாளையும் காதலிப்பாயா ?
» கல்யாணம்
» கல்யாணம்
» காதலிப்பாயா?
» நாளையும் காதலிப்பாயா ?
» கல்யாணம்
» கல்யாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|