புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_m10பிப்ரவரியில் தமிழக பட்ஜெட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரியில் தமிழக பட்ஜெட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 31, 2019 4:49 am

சென்னை,
தமிழக அரசின், 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்,
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், தாக்கல் செய்யப்பட
உள்ளது.

லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு
சார்பில், 2019 - 20ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்,
நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், பிப்ரவரி,
7 அல்லது 11ம் தேதியில், பட்ஜெட் தாக்கல்செய்யப்பட
உள்ளது.

துணை முதல்வரும், நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம்,
பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
-
---------------------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 01, 2019 10:39 am

புதுடில்லி ''பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங் கள் நடத்த, எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று துவங்கியது. இதையொட்டி, பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, நிருபர்களிடம் கூறியதாவது:பட்ஜெட் கூட்டத் தொடர், சுமுகமாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டில், ஆக்கப்பூர்வமான விவாதம் நடப்பதை எதிர்பார்க்கிறேன். இதற்கு, எம்.பி.,க்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 'ஒட்டுமொத்த முயற்சி, அனைவருக்கும் வளர்ச்சி' என்பதில், நம்பிக்கையுடன் உள்ளோம்.அனைத்து விவகாரங்கள் குறித்தும், விவாதிக்க தயாராக உள்ளோம். பார்லிமென்ட் நடவடிக்கைகளை, மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். கூட்டத் தொடரில், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டி இருப்பதால், எல்லா, எம்.பி.க்களும், அதை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 01, 2019 10:43 am

கூச்சல் குழப்பம்  ஏற்படுத்துபவர்களை  வெளி நடப்பு செய்பவர்களை புறக்கணித்து அவர்களுக்கு எந்த ஓர் படியும்  வழங்கக்கூடாது. ஞாயமாக விவாதிப்பவர்களை  வரவேற்கலாம். பாராட்டலாம். பொறாமை கொண்டு இடையூறு செய்பவர்களை மக்கள்  தூக்கி எரிய தயாராகி விட்டனர். நல்லவனை நல்லவன் தான்  விரும்புவான் திருடன் திருடனைத்தான் விரும்புவான்  கூட்டும் சேர்வான்.  கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு .............................

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 01, 2019 3:05 pm

பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்குகிறார்கள்.
ஆனால் அந்த  நிதி 100 % தரமாக உபயோகப்படுத்தப்படுகிறதா? என்பதுதான் கேள்வி.
ரோடு போடுவதற்கு காண்ட்ராக்ட் கொடுத்தால் 40 % லஞ்சமாகப் போகிறது.
30 % லாபத்துக்காக காண்ட்ராக்டர் ஒதுக்கி வைத்துக்கொண்டு விடுகிறார்.
மீதி 30 % யில் என்ன தரக்கட்டுப்பாடு இருக்கும்?   

ரமணியன் சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக