புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் :  ஒரு டிக்கெட் ரூ.251 தான்! Poll_c10 பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் :  ஒரு டிக்கெட் ரூ.251 தான்! Poll_m10 பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் :  ஒரு டிக்கெட் ரூ.251 தான்! Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram

40 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
Anthony raj

2 Posts - 2%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Jan 2019 - 7:27

 பாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் :  ஒரு டிக்கெட் ரூ.251 தான்! Daily_News_Jan1_2019__5510522723198

ஜப்பானில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
புதியதாக மர கியோட்டோ வீடு போன்ற ரயில்
அறிமுகப்படுத்தப்படுகிறது.

கி.பி 794 முதல் 1868 வரை பண்டைய ஜப்பானின் தலைநகரமாக
இருந்த நகரம் கியோட்டோ. இந்நகரில் மரத்தினாலான வீடுகள்
மிகவும் பிரபலமானவை.

அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வீடுகளை மையப்படுத்தி
புதிய ஆடம்பர ரயிலை ஜப்பானிய ரயில்வே துறை உருவாக்கி
வருகிறது. கியோ- கராகு ரயில் என அழைக்கப்படும் புதிய
எக்ஸ்பிரஸ் ரயில், கியோ ரயிலின் இரண்டாவது தலைமுறை
தயாரிப்பாகும்.

இது ஒசாக்கா உமேடா மற்றும் கியோட்டோ கவரமச்சி
நிலையங்களுக்கு இடையே இயங்கும் என கிரேபி நிறுவனம்
அறிவித்துள்ளது.இந்த ரயிலின் உள் வடிவமைப்பு தீம்,
“ஜப்பானிய நவீன, கியோமச்சியா (கியோட்டோவில் உள்ள
மரத்தாலான வீடுகள்) என்பதாகும்.

இந்த ரயிலில் இணைக்கப்படும் ஆறு கோச்களும் அந்நாட்டின்
பருவகாலங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு
வருகிறது. முதல் கோச் இலையுதிர்கால உணர்வை அளிக்கும்
வகையிலும், 2வது கோச் மூங்கில்களுடன் குளிர்கால உணர்வை
அளிக்கும் வகையிலும்,

மூன்றாவது கோச் செர்ரி மலர்களுடன் வசந்த கால உணர்வை
அளிக்கும் வகையிலும், 4வது கோச் கோடைகால உணர்வை
குறிக்கும் வகையிலும் ஐந்து மற்றும் ஆறாவது கோச்கள் மைக்ரோ
சீசன்களை பெருமைப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டு
வருகிறது.

கூடுதலாக, கிரேபி நிறுவனம் ரயிலின் கோச்களில் வட்டமான
ஜன்னல்களை அமைத்துள்ளதோடு, கோச்களின் உள்புறம்
ஜப்பானிய தோட்டங்களையும் உருவாக்கியுள்ளனர்.

இது பயணிப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த ஆடம்பர ரயிலுக்கு சிறப்பு டிக்கெட் எடுக்கவோ முன்பதிவு
செய்யவோ தேவையில்லை.

ரயில் இயக்கப்படும் நேரத்திற்கேற்ப நிலையங்களில் சுலபமாக
டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
டிக்கெட் விலை சுமார் 251 ரூபாய்தான் (சுமார் 400 யென்கள்).
கியோ- கராகு ரயில் வரும் மார்ச் 2019ல் தனது முதல் பயணத்தைத்
துவக்க உள்ளது.
-
---------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக