ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

2 posters

Go down

சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் Empty சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

Post by ayyasamy ram Tue Jan 29, 2019 1:48 pm

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ரோகிணி.
இவரது போட்டோக்களை வைத்து மர்ம நபர்கள் சிலர் சினிமா
பாடல்கள் மூலம் டிக்-டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.

இதில் கலெக்டர் ரோகிணியின் படங்கள் மற்றும் அவரது மகன்
படங்களை சேர்த்த மர்ம நபர்கள் அதனை வாட்ஸ்-அப்,
பேஸ் புக், டிக்-டாக் மியூசிக், டுவிட்டர்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இந்த படங்கள் வாட்ஸ்-அப், பேஸ் புக்கிலும் வேகமாக பரவியது.
இதனை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர்
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து
வருகிறார்கள்.

மேலும் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக்
மியூசிக்கை தடை செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார்
தீவிரமாக இறங்கி உள்ளனர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபர்களை
கைது செய்யும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
எப்படியாவது ஓரிரு நாளில் மர்மநபர்கள் கைது
செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் டிக்-டாக் செயலியை
தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும்
நிலையில் கலெக்டர் படத்தை டிக்-டாக் செயலியில் பதிவு செய்து
வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
-----------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் Empty Re: சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 30, 2019 12:40 pm

வன்மையாக கண்டிக்க வேண்டிய விசயம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து
»  "டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும்
» டிக் டாக் வீடியோவால் நிகழ்ந்த விபரீதம்!
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum