புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_m10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_m10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10 
3 Posts - 7%
heezulia
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_m10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_m10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_m10வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Jan 2019 - 6:59

வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது..!  Gold_jewel

எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் ஆபரணத் தங்கதின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ.25,302, ஒரு கிராம் ரூ. 3,129க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தொட்டு வரலாற்றில் புதிய சாதனையை படைத்து ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொட்ரோல், டீசல் விலையை போன்று, சர்வதேச அளவில் தங்கம் விலையிலும் பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாவே இருந்து வருகிறது. இந்த வருடத்தின் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24,168 ஆக இருந்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் ஒரு சவரன் ரூ.24,736 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜன.26) அதிரடியாக ஒரு கிராம் ரூ.3,121க்கும், ஒரு சவரன் ரூ.24,968க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று 2,895 ரூபாய்க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று 27 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,129 ஆகவும், ஒரு சவரன் ரூ. 25,032 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,276 ஆகவும், ஒரு சவரன் ரூ.26,208 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, வெள்ளி ஒரு கிராம் ரூ.43.10 ஆக உயர்ந்து ஒரு கிலோ ரூ.43,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இன்னும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகள் வரும் நிலையில், வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறுகையில், சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதுடன், வழக்கத்தைவிட சுமார் 30 சதவீதம் முதலீடு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது என்றும், வரும் நாட்களில் இன்னும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக