புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
25 Posts - 69%
heezulia
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
361 Posts - 78%
heezulia
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண்டது, கேட்டது...! Poll_c10கண்டது, கேட்டது...! Poll_m10கண்டது, கேட்டது...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 1:45 pm


கண்டது

-
• (நாகர்கோவிலில் ஆண்கள் ரெடிமேட் துணிக்கடை
ஒன்றின் பெயர்)

மச்சான்

மங்கை, பாளையம்கோட்டை.
-
-------------------------------------------
-
• (திருத்தங்கல் சாலையில் ஆட்டோ ஒன்றின்
பின்புறம் கண்ட வாசகம்)

வறுமையில் வாடாதே...
வாழ்வு வந்தால் ஆடாதே...
--
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்
-
------------------------------------------

• (தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில்
ஓர் ஏரியாவின் பெயர்)

மதிகெட்டான் ஓடை
-
ச.அஜிதாபாரதி சந்திரன், காஞ்சிபுரம்.
-
-------------------------------

• (சாத்தூரில் இறுதி ஊர்வல வாகனத்தில்
எழுதியிருந்த வாசகம்)

படைத்தவனைத் தேடி...
--
எம்.செல்லையா, சாத்தூர்.
-
----------------------------------------------------
கேட்டது
--
• (சென்னை அயனாவரம் திருநாவுக்கரசு தெருவில்
இரு வாலிபர்கள்)

"என்ன மச்சி மாட்டுப் பொங்கலை ஜாம் ஜாம்ன்னு
கொண்டாடுனீயா...?''

"மாட்டுப் பொங்கலுக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்''

"அட, உங்க அப்பா தானே உன்னை அடிக்கடி எருமை
மாடுன்னு திட்டுவாரு''
--
எஸ்.வடிவு, சென்னை.
-
------------------------------------------------------

• (வேடசந்தூரில் இரண்டு நடுத்தர வயதினர்)
"என் மனைவி செய்ற இட்லியை இன்னைக்கு
முழுவதும் தின்னுகிட்டே இருக்கலாம்..''
-
"அவ்வளவு ருசியாவா இருக்கும்?''

"அடச் சீ.. அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும்.
பிய்க்கவே முடியாதில்ல!''
---
க.நாகமுத்து, திண்டுக்கல்
-
------------------------------------
• (திருவாடானை சந்நிதி தெருவில் இரு நண்பர்கள்)
-
"நாளை இடி மின்னலுடன் பேய்மழை பெய்யும்னு
எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற...?''

"ஊருக்குப் போயிருக்கிற என் மனைவி நாளைக்கு
வீடு திரும்புறாளே''

"மச்சான்... அங்க பாருடா தூரத்தில் உன் மனைவி
வருவதுபோல் தெரியுது''
"அப்போ நாளைக்கு இல்லே; இன்றே இடிமழைதான்!
நீ சீக்கிரம் கிளம்புடா...''
-
கே.முத்துச்சாமி, திருவாடானை.
-
--------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக