Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிராய் உத்தரவால் கேபிள் கட்டணம் கூடுமா? குறையுமா?
2 posters
Page 1 of 1
டிராய் உத்தரவால் கேபிள் கட்டணம் கூடுமா? குறையுமா?
இன்னும் ஒரு சில தினங்களில் டிராய் புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில் டிடிஹெச் ,கேபிள் கட்டணங்கள் குறையுமா அல்லது கூடுமா என்ற குழப்பம் மக்களிடையே தீர்ந்தபாடில்லை. ஒரு சிலர் கேபிள் கட்டணம் தற்போது செலுத்தவதை விட ரூ.1,000 வரை அதிகரிக்கும் என்கிறார்கள்.
இன்னும் ஒரு சிலரோ பார்க்காத சேனலுக்கும் கூட இதுவரை பணத்தை கட்டி வந்த நிலையில் டிராயின் இந்த புதிய உத்தரவு நிச்சயம் அதற்கு தீர்வு கண்டு கட்டணத்தை வெகுவாக குறைக்க உதவும் என்று அடித்து கூறுகிறார்கள்.
டிராயின் புதிய உத்தரவுப்படி அடிப்படை கட்டணம் ரூ.130 உடன் 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணமாக ரூ.154 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.130 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை தேர்ந்தெடுக்க முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலவச சேனல் தேவை இல்லையெனில் அந்த தொகைக்கேற்ப கட்டண சேனல்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என டிராய் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் அழுத்தமான கோரிக்கையை அடுத்தே அண்மையில்தான் இந்த புதிய உத்தரவை அந்த அமைப்பு பிறப்பித்தது.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஆபரேட்டங்கள் 300-க்கும் மேற்பட்ட சேனல்களை ஒளிபரப்பிய நிலையிலும், 50 சதவீத தொலைக்காட்சி பார்வையாளர்கள் 30 சேனல்களை மட்டும் தான் பார்க்கின்றனர் என்பது பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பிஏஆர்சி) இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து, பொதுமக்கள் பார்க்காத, பார்க்க விரும்பாத சேனல்களையே ஆபரேட்டர்கள் அதிக அளவில் ஒளிபரப்பி வந்தது நிரூபணமாகியுள்ளது.
சேனல்கள் தங்களது விருப்பம்போல் கட்டணங்களை நிர்ணயித்து வந்த நிலையில், டிராய் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. குறிப்பாக, சோனி டென் 1 ஹெச்டி சேனலை பார்ப்பதற்கு மதாந்திர கட்டணமாக வாடிக்கையாளர்கள் ரூ.75-ஐ செலுத்தி வந்தனர். இந்த நிலையில், எந்தவொரு சேனலும் ரூ.19-க்கு மேல் மாதாந்திர கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என டிராய் கடிவாளம் போட்டுள்ளது கேபிள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ற சேனல்களை சிக்கனமாக தேர்ந்தெடுக்கும்போது கட்டணம் முன்பை விட குறைவதற்கே அதிக வாய்ப்பு என்பது பெரும்பாலானோரின் கருத்து. இருப்பினும், எந்தவொரு திட்டமும் நடைமுறைக்கு வந்த பின்புதான் அதன் சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும் என்பது எதார்த்தமான உண்மை.
தினமணி
Re: டிராய் உத்தரவால் கேபிள் கட்டணம் கூடுமா? குறையுமா?
ஆபாசமான பொய் விளம்பத்திற்கு ஓடிவரும்
பெண்களுக்கும் கடிவாளம் போடனும்.
பொய்விளம்பரத்தை செய்து பணம்
சம்பாதிக்கும் சேனலுக்கும் கட்டுப்பாடு
கொண்டுவரனும். நாடு நலம்பெற ....
பெண்களுக்கும் கடிவாளம் போடனும்.
பொய்விளம்பரத்தை செய்து பணம்
சம்பாதிக்கும் சேனலுக்கும் கட்டுப்பாடு
கொண்டுவரனும். நாடு நலம்பெற ....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: டிராய் உத்தரவால் கேபிள் கட்டணம் கூடுமா? குறையுமா?
சென்னை : பிரதமர் மோடி, பிப்ரவரி 19 ம் தேதியன்று கன்னியாகுமரி வர உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி பிப்ரவரி 19 ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். தமிழக நலனுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்காமல் கண்மூடித்தனமாக மதிமுக மோடியை எதிர்க்கிறது. வைகோ, மோடிக்கு கருப்புக்கொடி காட்டியதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மதுரை விழாவில் முன்கூட்டியே தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பா.ஜ., கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்....நாளேடு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி பிப்ரவரி 19 ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். தமிழக நலனுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்காமல் கண்மூடித்தனமாக மதிமுக மோடியை எதிர்க்கிறது. வைகோ, மோடிக்கு கருப்புக்கொடி காட்டியதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மதுரை விழாவில் முன்கூட்டியே தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பா.ஜ., கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்....நாளேடு.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» சினிமா திரையரங்குகளில் கட்டணம் குறையுமா?
» புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
» கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
» புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
» கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|