புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 7%
heezulia
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 12:52

பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி Vbmw0z1VQ9uM2yUZxaWk+Screenshot_20190127-112025

பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாறை அங்கு எப்படி சென்றது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பதிவு: ஜனவரி 26, 2019 16:13 PM
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 14 குழுவினர் 33 மணி நேரத்திற்கும் மேலாக சந்திரனின் மேற்பரப்பில் இருந்தனர். சுமார் 43 கிலோ அளவுக்கு நிலவின் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்தது உள்ளனர்.

இது அமெரிக்காவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள லூனார் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாறை பூமியில் தோன்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் என ஜர்னல் எர்த் மற்றும் பிளானட்டரி சயின்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 12:53

பூமி பழையது, மிகவும் பழையது. பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பூமி மீது பல எரிகற்கள் மோதியது, பூமி தாக்கப்பட்டது. அப்போது பெரிய பெரிய பாறைகள் தூக்கி வீசப்பட்டன. அதில் ஒன்றுதான் சந்திரனில் இருந்து நாசா விண்வெளி வீரர்களால் எடுத்து வரப்பட்ட பாறை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மோதலின் போது, சந்திரன் இன்றைய தினத்தை விட மூன்று மடங்கு பூமிக்கு நெருக்கமாக இருந்தது.

அந்த பாறை பூமியில் தோன்றிய பழமையான பாறையாகும், சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அதற்கு பிக் பெர்த்தா என்று பெயரிட்டு உள்ளனர்.

ஆய்வின் படி பிக் பெர்த்தா 2 கிராம் படிகக்கல் பெலிட்ஸ்பர் , சிர்கான் ஆகியவை கொண்டது. இவை அனைத்தும் பூமியில் காணப்படுபவையாகும்.

சந்திரனின் பகுப்பாய்வை கொண்டிருக்கும் வெப்பநிலைகளை காட்டிலும் பூமியில் காணப்படும் வெப்பநிலையில், புவிசார் போன்ற அமைப்பில் இது உருவாகும் என்று பாறை பகுதியின் இரசாயன பகுப்பாய்வு காட்டுகிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 12:54

ஆய்வில் இந்த பாறை துண்டு பூமியின் அடியில் சுமார் 20 கி.மீ. ஆழத்தில் படிகமாகி உள்ளது என்று கூறுகிறது.

புவியின் மேற்பரப்பிற்கு கீழே 20 கி.மீ. தூரத்திலிருந்த துண்டு உருவானதாகவும் , அதன்பிறகு விரைவில் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் மூலம் விண்வெளியில் தூக்கி வீசப்பட்டு சந்திரனை அடைந்தது என்றும் கிடைக்கக்கூடிய சான்றுகள் தெரிவிக்கின்றன.

3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சந்திர மண்டலத்தில் புயல் உருவாகி மற்றொரு தாக்கம் ஏற்பட்டு அந்த கல் புதைப்பட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 12:54

சுமார் 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக சுமார் 340 மீட்டர் அகலமும், 75 மீட்டர் அகலமும் கொண்ட பள்ளத்தில் அப்பல்லோ 14 தரையிறங்கும் இடத்திற்கு அருகே புதைந்து போய் இருந்துள்ளது. இந்த பாதிப்பால் பாறை மறு தொடக்கம் அடைந்து உள்ளது. இது நாசா விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்டு உள்ளது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சூரிய மண்டலத்தில் உருவானதாக நம்பப்படுகிறது.

முன்னதாக, பூமியின் பாறையின் பழமையான அறியப்பட்ட துண்டு ஒன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு சிர்கோன் படிகமாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 27 Jan 2019 - 19:12

நம்புங்கள் அய்யா, நிச்சயமாக நான் அதை சந்திரனை நோக்கி வீசவில்லை.

பக்கத்துக்கு வீட்டு  சந்திரனைக் கூட கல்லால் அடித்தது இல்லை.

ரமணியன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 27 Jan 2019 - 19:46

பூமியிலிருந்து நிலவுக்கு கல் அனுப்பியது
ஆதி மனிதனின் {தமிழனின்} சாதனையாக
இருக்க கூடும்.
முறையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்!
-
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி CagM5BY5RiWkk2IKCE8Q+820_as14-68-9405_1600
-

-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 19:54

T.N.Balasubramanian wrote:நம்புங்கள் அய்யா, நிச்சயமாக நான் அதை சந்திரனை நோக்கி வீசவில்லை.

பக்கத்துக்கு வீட்டு  சந்திரனைக் கூட கல்லால் அடித்தது இல்லை.

ரமணியன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1292358
இதற்கான விளக்கத்தை SK இடம்
கேட்போம் ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Jan 2019 - 19:56

ayyasamy ram wrote:பூமியிலிருந்து நிலவுக்கு கல் அனுப்பியது
ஆதி மனிதனின் {தமிழனின்} சாதனையாக
இருக்க கூடும்.
முறையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்!
-
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி CagM5BY5RiWkk2IKCE8Q+820_as14-68-9405_1600
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1292364
நன்றாக யோசித்து உள்ளீர்கள் ஐயா.
நினைப்பதை பெரியதாக நினைப்போம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக