புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_m10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_m10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_m10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10 
284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_m10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_m10பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'...

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:19 pm

சென்னை: 'கவிப்பேரரசு' எனக் கூறிக்கொள்ளும் பாடலாசிரியர் வைரமுத்து கடந்த ஆண்டு ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பல பிரச்சினைகளை சந்தித்தார். அது ஓய்ந்திருந்த நிலையில் பாடகி சின்மயி அவர் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தார். இதனால் பல மாதங்கள் வரை வீட்டுக்குள் முடங்கி இருந்த வைரமுத்து தற்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மீது அடுத்து குற்றச்சாட்டு பரவி வருகிறது.

சர சர சார காத்து...:

வாகை சூடவா படத்தில் எழுதிய சர சர சார காத்து வீசும்போது பாடலுக்காக வைரமுத்து பல விருதுகளை வாங்கினார். இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. 
தற்போது இந்தப் பாடல் வைரமுத்து எழுதியதல்ல, கார்த்திக் நேதா என்பவர் எழுதிய பாடல் என்ற தகவல் பரவி வருகிறது. இவர் 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடலை எழுதியவர். இதுதவிர 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இது பற்றி சமூகவலைதளங்களில் 2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சர சர சார காத்து வீசும் போது பாடல் பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:21 pm

தொடர்ச்சி  -------------

வைரலாகி வரும் பதிவு

"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் எழுத முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சர சர சார காத்து வீசும் போதும், சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன்'' என பேசினார்..

இவர் இப்படி சொல்வதை கேட்டு, விருதுகள் பெறுவதை பார்த்து, மெய் சிலிர்த்து சில்லறை சிதற நாம் கை தட்டியிருப்போம், இந்த படத்தின் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது. இப்போது , 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா, 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சர சர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்றும் கூறியுள்ளார். 
“தம்பி நீங்க எழுதினது தான், ஆனா சார் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும், ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார். 

தன் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள், அவர் மனது எப்படி துடித்திருக்கும். அதுவும் முதல் படம், யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர.

திருடப்பட்டாலும் சரி, திறமை வெல்லும், வென்றே ஆக வேண்டும் என்பது தான் காலத்தின் விதி. அதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இப்போது 96ன் காதலே காதலே பாடலை இயதத்துக்கு அருகில் வைத்து கொண்டாடுகிறது தமிழகம். காதலை கரைத்து வார்த்தைகளாக வடிக்கும் இந்த மாயத்தை நிகழ்த்தியவன் யார் என தேடல் நிகழ்கிறது. மக்களின் அன்பு என்பது விருதுகளை கடந்த அங்கீகாரம், சற்று தாமதமாயினும், கார்த்திக் நேதாவிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

வைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார். உங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது. நீங்கள் சின்மயிடம் தப்பலாம், உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் நிறைய பேர் பதிவிட்டு வருகின்றனர். 
இது பற்றி, வைரமுத்து இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. கார்த்திக் நேதா, ஒரு பேட்டியில், நான் எழுதிய டிராக் பாடலை தான், அந்த பெருங்கவிஞர் மேலும், கீழும் மாற்றிப்போட்டு பாடலாக்கிவிட்டார். 
இதுபற்றி இயக்குநர் என்னிடம் சொன்னார். பாடலுக்கான முழு பணத்தையும் அந்த கவிஞருக்கு கொடுத்துவிட்டோம் என்றார். இந்த குற்ற உணர்ச்சி இசையமைப்பாளருக்கும் இருந்தது. அதனால் தான் இன்னொரு பாடலில் எனது பெயரையும் அவரது பெயரையும் சேர்த்து வெளியிட்டார்கள். அந்த கவிஞர் வைரமுத்து, பாடல் சர சர சார காத்து என கூறியிருக்கிறார் கார்த்திக்.இந்த குற்றச்சாட்டு வைரமுத்து இதுவரை பதில் அளிக்கவில்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:24 pm

தொடர்ச்சி----3 

விளம்பரமும் வைரமுத்துவும்:

விளம்பரத்தின் மீது வைரமுத்துவுக்கு எப்போதுமே கொள்ளைப் பிரியம். அதற்காக அவ்வப்போது சர்ச்சையாகவும் பேசுவார். இந்து மத எதிர்ப்பு கருத்துகளையும் நிறைய கூறுவார்.

தனக்குத் தானே பட்டங்களையும் அவர் கொடுத்துக்கொள்வார். கவிஞர் கண்ணதாசனுக்கு தான் கவியரசு என்ற பட்டம் உள்ளது. கண்ணதாசனை விட தான் பெரிய ஆள் என காட்டிக்கொள்வதற்காக, ''கவிப்பேரரசு'' என்ற பட்டத்தை, ஒரு ஜால்ரா கூட்டத்தை விட்டு கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டார். 

இனிமேலா பெரிய ஆள:
விருதுகளையும் பட்டங்களையும் பெற்று இனிமேல் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் வைரமுத்துவுக்கு இல்லை. கவிஞர் கார்த்திக் நேதா போன்ற இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தினால் அவருக்கு மேலும் பெருமை தான். அதை செய்யாமல், அடுத்தவர் புகழை இவர் அபகரிக்கிறார் என்ற அவப்பெயர் எடுத்துள்ளார்.

வைரமுத்துவிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 

நன்றி தினமலர் ஜனவரி --19 /20 .. 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:27 pm

பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... Tamil_News_large_2194997

கார்த்திக் நேதா வும்  வைரமுத்துவும்   

படம் தினமலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:33 pm

சூப்பர் சிங்கர் போட்டியில் சிறப்பு விருந்தினராக 
திரு வைரமுத்து பங்கேற்றபோது,
ஒரு போட்டியாளர் இந்த பாட்டை பாடும்போது,

தான் சிறுவயதில், வயக்காட்டு பக்கம் போகும் போது 
ஒரு நாகமும் ஒரு சாரையும் கூடி குலவிக்கொண்டு இருந்தபோது 
சர சர  என சப்தம் எழுந்ததாகவும் அதை கேட்டு மனதில் இருத்திக்கொண்டு
இந்த படத்திற்கு அதையே இசையாக போட்டதாகவும் கேட்டுள்ளேன்.

எது எப்பிடி இருப்பினும், அவர் பேச்சு மற்றவர்களை கட்டிப்போட்டு 
நம்பச்செய்துவிடும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 25, 2019 9:41 pm

இதுகுறித்து பெரிய விவாதமே சமூக வலைதளங்களில்
நடந்து வருகிறது. மேலும் பல பாடலாசிரியர்களுக்கு
இது போல நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து
வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியர் கட்டளை ஜெயா
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர், "அங்கீகாரம் கிடைக்காத பாடலாசிரியர்கள் பலருக்கும்
இதுபோன்ற சம்பவங்கள் சகஜம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடல் வரிகள் த
ன்னுடையது என்று சொல்லி கார்த்திக் நேத்தா என்னிடம்
வருந்தியுள்ளார்.

திருடா திருடி படத்தில் 'அழகா இருக்காங்க பொண்ணுங்க
அழகா இருக்காங்க' என்ற பாடலை எழுதிய கவிஞர்
த.கண்ணன் அவர்களும் 'வைரமுத்து தன் வரிகளை
முகவரி படத்தில் பயன்படுத்திக்கொண்டார்' என்று
பத்து ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் கூறியுள்ளார்.
-
நியூஸ் டிஎம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:57 pm

இந்த திருட்டுத்தனம் பாடலாசிரியர்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.

பல துணை /உதவி இயக்குனர்கள் கதையும் இதில் உள் அடங்கும். பெயர் பெறுவது இயக்குனர்.

கதாசிரியர்களிலும் இந்த திருட்டுத்தனம் உண்டு.

இதெல்லாம் சகஜமப்பா என்று போகவேண்டியதுதான்.

முழித்துக்கொண்டு முதலிலேயே காப்பிரைட் செய்யவேண்டும்.
நடக்கக் கூடிய காரியமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 9:55 am

இது ஒவ்வொரு துறையிலும் நடக்கும்
திருட்டு. நாம் கஷ்டப்பட்டு ஒரு வேலை
செய்வோம். அல்லது பெரிய பிரச்சினையை
சரி பண்ணுவோம். ஆனால் நம் மேல் அதிகாரி இந்த பிரச்சினையை அவர் தான்
சரி பண்ணிதாக மேனேஜ்மென்ட் இடம்
நல்ல பேர் வாங்கி அதற்காக ஏதாவது
ஆதாயம் பெற்றுக் கொள்வார் வெட்கமே இல்லாமல்.
இது பலருக்கும் தெரிந்தும் பயந்து
அவருக்கு ஜால்ரா போடுவது மற்றுமின்றி
துதிபாடுவார்கள்.
இது தான் உலகநடைமுறை...

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 26, 2019 12:55 pm

 பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... 1f62a 
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்ன? என்ன? என்ன? என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 26, 2019 5:13 pm

மின் கட்டுமானத் துறையில் planning டிபார்ட்மெண்டில் இருந்தேன்.
கட்டுமானத்தில் பல மைல்கல் நிகழ்ச்சிகள் உண்டு.
குறிப்பிட்ட காலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றால், 
நிகழ்ச்சி பொறுப்பாளர் காலரை தூக்கி விட்டுக்கொள்வதும் 
குறிப்பிட்ட கெடுவில் முடியவில்லை எனில் 
திட்டமிடும் பிரிவை திட்டுவதும் 
சகஜமான ஒன்றுதான்.
அதுதான் வாழ்க்கை.ரசிப்போம்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக