புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
91 Posts - 61%
heezulia
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
1 Post - 1%
viyasan
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
283 Posts - 45%
heezulia
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
19 Posts - 3%
prajai
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_m10வருத்தம் தான் மிஞ்சுகிறது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம் தான் மிஞ்சுகிறது.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 07, 2023 6:23 pm

கடந்த 3 வருடங்களாக முடிவெட்டுதல் வீட்டில்தான்.அர்பன் க்ளாப் என்ற நிறுவனம் வீடுகள் சுத்தம் செய்வது /பாத்ரூம்களை கழுவது/பெயின்டிங் /முடிவெட்டுதல் முதலியவைகளை செய்கின்றார்கள். முதல் தர சேவை என்றே கூறவேண்டும்.

இன்று ஒரு மாறுதலுக்காகவும் /சுற்றுசூழல் பயமின்மை காரணமாக வீட்டின் அருகே உள்ள முடி திருத்தும் கடைக்கு சென்றேன்,
வேலை செய்பவர்களில் 60 % வடநாட்டினர். சலூன் உரிமையாளரிடம்  முடிவெட்டியதற்கு பணம் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டு
இருந்தேன். போன தடவை வந்தபோது தமிழர்கள் அதிகம் பேர் இருந்தனரே இப்போது இல்லையே என்றதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய செய்தது.
நம்ம ஆளுகளுக்கு வேலை செய்யாமலே தேவை பட்டபோதெல்லாம் பணம் தரவேண்டும். இவர்கள் அதுபோல் இல்லை..
காலை கடை திறக்கும்போது வருகிறார்கள். வரும்போதே மதிய உணவாக  சப்பாத்திகள் /கறியோ /பருப்போ கொண்டுவருகிறார்கள்.
கடை மூடும் வரை இருக்கிறார்கள். ஓவர் டைம் எல்லாம் கேட்பதில்லை. நினைத்து நினைத்து டீ சாப்பிடப்போவதில்லை. வருடத்திற்கு 10 / 15 நாட்கள் ஊருக்கு சென்று சொன்னதேதிக்கு வந்து விடுகின்றனர். என்றார். வேலைக்கு தேவைப்பட்ட தமிழும் கற்றுக்கொள்கின்றனர்.
வேலை நேரத்தில் உ பா அருந்தப்போவதில்லை என்றார். காலையில் வேலைக்கு வரும்போது மப்புடன் வருவதில்லை.

இன்றைய  காலகட்டத்தில் அரசியல் காரணமாக சிலர்  ஹிந்தியை வெறுத்தாலும், வடநாட்டினர் இல்லையென்றால் தமிழ்நாடு நாறிவிடும்,என்றார்
சலூன்காரர்.

பெரிய பெரிய உணவகங்களில் என்ன வேண்டும் என்று ஆர்டர்கள் எடுப்பது தமிழர்கள். ஆனால் உணவுகளை கொண்டுவருவது வெள்ளைத்தோல்
வடநாட்டினர். இதில் பெண்களும் அடக்கம். சிரித்த முகம்.

பெரிய பெரிய மால்களில் லிஃப் ஆபரேட்டர்கள் வடநாட்டினரே.
ஹிந்தியை வெறுக்கும் தமிழகத்தில் ,தமிழ் கற்றுக்கொண்டு மழலையில் வடநாட்டினர் பேசுவது அருமை தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக