புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
56 Posts - 73%
heezulia
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
221 Posts - 75%
heezulia
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
8 Posts - 3%
prajai
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
3 Posts - 1%
Barushree
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_m10காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:29 pm

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி QFhQHTfyT0W7TEdQWfuW+Screenshot_20190126-182608

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.

அப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருந்ததை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. காந்தியடிகள் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவாகும்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 8:50 pm

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் குடியரசு தின விழாவில் பொதுமக்கள் இல்லாத மைதானத்தில் கவர்னர் உரையாற்றி உள்ளார்.
மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சிநடைபெற்று வருகிறது.முதல்வராக ஜோரம்தங்கா முதல்வராக இருந்து வருகிறார்.
நாடுமுழுவதும்70-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். மேலும் பல்வேறு மாநிலங்களில் மாநிலகவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினர். அதேபோல் மிசோரம் மாநிலத்திலும் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்த உரையாற்றினார். விழாவை புறக்கணிக்கும் படி மக்களுக்கு சிவில் சமுதாய குழுக்கள், மாணவர் அமைப்பு, என்ஜிஓ ஒருங்கிணைப்பு குழுவினர் அழைப்பு விடுத்திருந்தன. இதனையபுடுத்து மக்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இதனால் குடியரசு தின விழா நடைபெற்ற மைதானம் வெறிச்சோடியது. அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில்பேசியகவர்னர் இந்த அரசு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதற்கான நோக்கத்துடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி மதுமானம்தடைசெய்யப்படும்.மாநிலத்தின்அடையாளம்,பாரம்பரியத்தைபாதுகாக்கவும் மதிப்பீடுகளை ஊக்கு விக்கவும் கடமைப்பட்டுள்ளது என கூறினார். நாளேட்டின் தகவல்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 8:52 pm

அமராவதி: எந்த கவலையும் இன்றி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்..அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, தற்போது இளையஞர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அப்படியே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இது மிகவும் ஆபத்தான முறை. இந்தியா கவுரவமே குடும்ப முறையான வாழ்க்கை தான். நாம் அதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதனால், தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்கு தான் இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சீனா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மக்கள்தொகை பெருக்கம் இல்லாமல் போன பிரச்னையை சந்தித்து வருகின்றன. தற்போது இந்தியா பாதுகாப்பான நிலையில் உள்ளது. ஆனால் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் குறைந்தால் அது எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாக மாறும். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள தம்பதிகளை ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது. 4 குழந்தைகள் என்பதே சரியானது . இவ்வாறு அவர் பேசினார்.சந்திரபாபு நாயுடு இவ்வாறு பேசுவது முதல் முறையல்ல. 2015 ம் ஆண்டு முதல் இவ்வாறு அவர் அறிவுறுத்தி வருகிறார். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் மாநிலங்களில் ஆந்திரா முக்கிய இடத்தில் உள்ளது. வெறும் 10 ஆண்டுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.  >நாளேடு ஆதாரம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 8:56 pm

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஒரு கோவிலில் வழங்கப்பட்ட பிரசாத உணவை சாப்பிட்ட ஒருவர் பலியானார். ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருஅருகே உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு கவிதா என்பவர் தன்னுடைய குடும்பத்தினர் 4 பேர் மற்றும் சிலர் உட்பட ஒன்பது பேர் சென்றுள்ளனர். கோவில் வழிபாடு முடிந்த பின்னர் கோவிலுக்கு வெளியே வந்தனர். அங்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை வாங்கிசாப்பிட்டனர்.இதில்கவிதாஉடனடியாகபலியானார்.மற்றஅனைவரும்அருகில்உள்ளமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில் கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை. என தெரிவித்தது. போலீசார் தரப்பில் கூறுகையில் கோவில் வெளியே மூன்று பேர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி உள்ளனர். அவர்கள் தற்போதுகைதுசெய்யப்பட்டுள்ளனர் என கூறினர்.முன்னதாக கடந்த மாதம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் 17 பேர் வரை பலியாயினர்.100க்கும்மேற்பட்டோர்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. > இந்தாயா -செய்தி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 9:02 pm

ஆசிரியர்கள்  குடியரசு தினத்தில் பள்ளியில் கொடியேற்றி  கொண்டாட வேண்டும் > கல்வித்துறை   இயக்குநர் உத்தர்வு................
எந்த உத்தரவை சிரமேற் கொண்டு மதிக்கிறார்கள். எல்லாம் அரசியல் எங்கும் லஞ்சம் லாவண்யம் தாண்டவமாடுவதால் சட்டத்தை மதிக்கவில்லை என்பதே நிஜம். மக்கள் ஆட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் நல்லது.அதைவிட்டு மக்கள் நலனை பாராது சுயநலனையே முன் நிறுத்தி கடமையை செய்யாது செயல்படுவது நல்ல அரசு ஊழியருக்கு அழகல்ல நல்ல அரசுக்கும் நல்லதல்ல. இறைவன் ஒருவரை கருப்பாவும் வெளுப்பாகவும் குள்ளமாகவும் அங்க குறைவாகவும் படைப்பதை எதிர்த்து போராடுவார்களா. அவரவர்கள் செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்ப பிறவியை இறைவன் படைக்கின்றார் .அதுபோல் அவனவன் திறமைக்கு ஏற்ப பணிசெய்து கடை நிலை ஊழியன் முதல் தலைமை ஊழியன்வரை தன்கடமையை உணர்ந்து உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளித்து பணியாற்றுபவனே நல் அரசுஊழியனாவான். அதைவிட்டு அரசியல் வாதிகள் போல் சுய நலத்திற்காக போராடுவது நல்லவருக்கு அழகல்ல. இன்று இருப்பார் நாளை இரார் என்பதை உணராது எதிர்ப்பது ஞாயமற்ற செயலாகும். நல்லவன் தன் பணியை ஒழுங்காக செய்பவன் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ளவன் ஒருபோதும் இவ்வாறான எதிர்மறை செயல்களுக்கு முன் வரவே மாட்டான். அப்படிபட்டவனையும் வன்முறைக்கு ...அதிலும் பெண்களை முன் நிறுத்துவதிலிருந்து அவர்களின் வக்கிர குணம் அவர்களை இனம் பிரித்துவிடுகிறது. எதிற்கால சமூதாயம் கெட இவர்கள் செயலே போதும் .....நல்ல அரசு ஊழியன் ஒருபோதும் அரசை எதிர்த்து போராடவே மாட்டான். தன் கையே தன் கண்ணை குத்துவதுபோல....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 9:14 pm

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் சங்கங்களில் சில பிரிவினர் பங்கேற்றுள்ளனர். அதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பளம் தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்இது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார்.எனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம்.போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால், அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும். வரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக் கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக் கும் யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளதுநோட்டீஸ்''
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர் களுக்கு,'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், 'ஸ்டிரைக்' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கி இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும் மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாது. அனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகை விடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற்றால்,ஒழுங்குநடவடிக்கஎடுக்கப்படும்இவ்வாறு,உத்தரவில்கூறப்பட்டுள்ளது.குடியரசு தினத்தை புறக்கணிக்காதீங்க'குடியரசு தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும். நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் அனுப்பி, ஆசிரியர்களை குடியரசு தினம் கொண்டாட வரும்படி, அழைப்பு விடுத்துள்ளனர் டிஸ்மிஸ்'பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் வாபசாகுமா''ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஒருங்கிணைப்பாளர், தாஸ் அளித்த பேட்டி: எங்களின் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றம், எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்.மாவட்ட தலைநகரங்களில், இன்று மறியல் நடத்தப்படும். நாளை, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நடக்கும். 28ம் தேதி முதல், போராட்டம் மறுவடிவம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''வரும், 28ம் தேதி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உரிய முடிவு எடுப்போம்,'' என, தாஸ் தெரிவித்தார். >இது
நாளேட்டில் கண்ட செய்திங்கோ.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 9:17 pm

மாண்பமை பிரதமர் குடியரசு தின வாழ்த்து>>>
புதுடில்லி : நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 9:20 pm

புதுடில்லி : முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல், 'இன்டர்நெட்'
ஜாம்பவானாக முயற்சி செய்கிறார் என, 'எகனாமிஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.இது குறித்து, அப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்
டுள்ளதாவது: 'ஜியோ' சேவை அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது,
28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோ மூலமாக, முகேஷ்
அம்பானி தொலை தொடர்பு துறையில் மேம்பாடுகளை செய்து,
தன் நாட்டை மாற்றி உள்ளார். இப்போது அடுத்தகட்டமாக, 'ஜெப்
பிஜோஸ்'அல்லது,'ஜாக்மா'போலஇந்தியாவில்உருவெடுக்கமுயற்
சிக்கிறார்.ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் மூலம், கருத்
தாக்கங்கள் சம்பந்தமாக முதலீடு செய்துள்ளார். கிரிக்கெட்
போட்டிகள், டிஸ்னி படங்கள் ஆகியவற்றை வினியோகிக்கும்
உரிமையையும் வாங்கி உள்ளார். இவற்றை தன், 'ஜியோ டிவி'
மூலமாக வெளியிடுகிறார். இவ்வாறு அதில்தெரிவிக்கப்
பட்டுள்ளது.இந்தியாவில், மொபைல் போன் வாடிக்கை
யாளர்கள் எண்ணிக்கை, 2018 நவம்பர் கணக்குப்படி,
117 கோடி ஆக உயர்ந்துள்ளது. 'பிராட்பேண்டு' உபயோகிப்
பாளர்கள் எண்ணிக்கை, 50 கோடியாக அதிகரித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 26, 2019 9:23 pm

புதுடில்லி: குடியரசு தினத்தன்று, 'வந்தே மாதரம்' பாடலை பாடவும், 'பாரத் மாதா கீ ஜே' என கூறவும், இஸ்லாமிய கல்வி நிறுவனமான, தாருல் உலுாம் தியோபந்த், தன் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் உள்ள, தாருல் உலுாம் தியோபந்த் எனப்படும், இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில், முஸ்லிம் மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்கின்றனர்.'குடியரசு தினத்தன்று, மாணவர்கள் வெளியில் செல்லக்கூடாது' என, கல்லுாரி நிர்வாகம், சமீபத்தில் உத்தரவிட்டது.முஸ்லிம்கள் மீது அதிகளவில் தாக்குதல் நடக்கின்றன. எனவே, மாணவர்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், விடுதியை விட்டு வெளியில் செல்லக் கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கபட்டதாக, கல்வி நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், குடியரசு தினத்தன்று, 'வந்தே மாதரம்' தேச பக்தி பாடலை பாடவும், 'பாரத் மாதா கீ ஜே' என கூறவும், தங்கள் மாணவர்களுக்கு, தாருல் உலுாம் தியோபந்த், நேற்று தடை விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>நாளேட்டில் கண்டது.



anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun Jan 27, 2019 7:41 am

தேச தந்தை சட்டை இல்லாமல் எளிமையாக இருந்த இதே நாட்டில் தான் ஒவ்வொருவரும் பத்து லட்சம் ரூபாய் கோட்டுகளை அணிந்து வலம் வருகிறார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக