Latest topics
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
2 posters
Page 1 of 1
SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
டிஜிட்டல் உலகில் பணப் பரிமாற்றம் செய்ய முக்கியமான ஒன்றாக டெபிட்/ஏடிஎம் கார்டுகள் உள்ளன. டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது மட்டும் இல்லாமல் ஷாபிங் போன்றவையும் செய்ய முடியும்.
இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
இன்று மக்களின் பாக்கெட்களில் தவிர்க முடியாத ஒரு பொருளாகவும் டெபிட்/ஏடிஎம் கார்டு மாறிவிட்டது. எனவே இந்தியாவின் டாப் வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி டெபிட்/ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனைகளுக்கு அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் டெபிட்/ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது பரிவர்த்தனைகள் இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தினால் முதல் 5 பரிவர்த்தனை மட்டுமே இலவசம். கூடுதலாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். நிதி பரிவர்த்தனைகள் என்றால் 17 ரூபாயும், நிதி அல்லா பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
எச்டிஎப்சி ஏடிஎம் மையங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்ப்பது மற்றும் பணம் எடுப்பது இலவசம். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் எச்டிஎப்சி ஏடிஎம்/டெபிட் கார்டு பயன்படுத்தி 5-க்கும் மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பேலன்ஸ் சரிபார்க்க 15 ரூபாயும், பணப் பரிவர்த்தனைக்கு 110 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருவேலை பணப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலும் 25 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
எஸ்பிஐ, எச்டிஎப்சி போன்றே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
2018-2019 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 798.65 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகளின் மதிப்பு 2,690.60 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
அன்பர் முத்து அவர்களே எவ்வளவு காலத்திற்குள்
என்று குறிக்கப்படவே இல்லை. ஒரு மாத்திற்கு
என்று கொள்ளவேண்டுமோ ???? ஐசிஐசி ஐ வங்கி
பரிவர்தனை விவரமாக இல்லையே...
என்று குறிக்கப்படவே இல்லை. ஒரு மாத்திற்கு
என்று கொள்ளவேண்டுமோ ???? ஐசிஐசி ஐ வங்கி
பரிவர்தனை விவரமாக இல்லையே...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1292264சிவனாசான் wrote:அன்பர் முத்து அவர்களே எவ்வளவு காலத்திற்குள்
என்று குறிக்கப்படவே இல்லை. ஒரு மாத்திற்கு
என்று கொள்ளவேண்டுமோ ???? ஐசிஐசி ஐ வங்கி
பரிவர்தனை விவரமாக இல்லையே...
- Code:
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய இலவம், ஆனால் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசம். அதன் பின்பு நிதி பரிவர்த்தனைகள் என்றால் 20 ரூபாயும், நிதியில்லா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஐயா.
ஐசிஐசிஐ கட்டணம் பதிவு செய்து உள்ளேன் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: SBI, HDFC, ICICI ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் முன்பு இதைப் படிங்க!
தற்போது விவரம் தந்தமைக்கு நன்றி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|