ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Poll_c10ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Poll_m10ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:37 pm

First topic message reminder :

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 HxcBQRoTomY8LBIJVmBm+Screenshot_20190126-183231
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.

இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நன்றி
நியூஸ் 7 தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:27 pm

புதுடில்லி : இன்றைய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த நிறத்தில் சிவப்பு வாலுடன் டர்பன் அணிந்திருந்தார். வழக்கம் போல வெள்ளை குர்தாவின் நேரு கோட் அணிந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் டர்பனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ஈர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:29 pm

புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:32 pm

புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:38 pm

புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில், மூத்த தலைவர்களான, அத்வானி, 91, முரளி மனோகர் ஜோஷி, 84, தேர்தலில் போட்டியிடுவது, அவர்களது விருப்பத்தை பொறுத்தது' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்த லில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார் உள்ளிட்டமூத்ததலைவர்கள்வெற்றபெற்றாலும்,மோடிதலைமையிலானஅமைச்சரவையில் இடம் பெறவில்லை.'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதைகடந்தவர்களுக்கு,முக்கியபதவிகள்தரப்படாது'என,பா.ஜ.,மேலிடம்முடிவெடுத்ததாக,அப்போதுகூறப்பட்டது.இந்நிலையில், 75 வயதைக் கடந்தவர்கள், தேர்த லில் போட்டியிடலாம் என்றும், வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கிடையாது என்றும், கட்சி மேலிடம், அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்களான, சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர்.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, அத்வானி மற்றும் ஜோஷியின் விருப்பம்' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அத்வானி மற்றும் ஜோஷி, தேர்தலில் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by Guest Sat Jan 26, 2019 11:00 pm

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 1571444738 பழ.முத்துராமலிங்கம் சார்.

போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Ximg_5aa73049424fe.png.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.LHY9aPrq4a
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by Guest Sat Jan 26, 2019 11:02 pm

தவறுதலாக சிவனாசான் சார் பதிவிட்டு விட்டாரோ ?
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 10:46 am

சக்தி18 wrote:ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 1571444738 பழ.முத்துராமலிங்கம் சார்.

போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Ximg_5aa73049424fe.png.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.LHY9aPrq4a
மேற்கோள் செய்த பதிவு: 1292288
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு
நன்றி சக்தி . நீங்கள் பல ஓஎஸ் பற்றி
கூறியது அருமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? - Page 2 Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum