ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:37 pm

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? HxcBQRoTomY8LBIJVmBm+Screenshot_20190126-183231
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.

இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நன்றி
நியூஸ் 7 தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:39 pm

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? DqZWTDaODjkGjEVRYAXC+Screenshot_20190126-183724
இந்த இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மொபைல் போன் மற்றும் டேப்லட் உள்ளிட்டவற்றிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணிக்காக ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் பில் ஸ்டிவன்சனை பணிக்கு அமர்த்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் கூகிளில் இணையும் ஸ்டீவன்சன் “Fuchsia” உருவாக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:55 pm

பில் ஸ்டீவன்சன், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான OS X ன் release engineer ஆக பணியாற்றியுள்ளதோடு, மற்ற இயங்கு தளங்களான லயன் முதல் மோஜாவே வரையிலான உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இந்த, புதிய இயங்குதளம் பயன்பாட்டுக்கு வர இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:56 pm

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக இந்த புதிய இயங்குதளத்தை வெளியிடும் வேலைகளில் கூகிள் நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும், ஆண்ட்ராய்ட் போனில் நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்கள் Fuchsia” விலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“Fuchsia” என்பது அமெரிக்கா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் காணப்படும் ஒருவகை தாவரமாகும். இதில் மலரும் பூக்கள் பர்ப்பிள் மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களை கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகிய இயங்குதளங்களுக்கு மாற்றாக ஒரே இயங்குதளம் வெளியாக இருப்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் டெக் வல்லுநர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:09 pm

சென்னை:மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜாக்டோ ஜியோ சங்கங்கள், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:10 pm

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:10 pm

பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜாக்டோ ஜியோ சங்கங்கள், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில சங்கத்தினர் தூண்டுதலுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரையாகி விடக்கூடாது. அரசு தனது சிரமத்தை சொல்லும் போது, அதனை புரிந்து கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு அரசை தள்ள வேண்டாம்.ஸ்டாலினுக்கு உலகமே மாயமாக உள்ளதால், தமிழக அரசை மாயமான் என்றுதான் சொல்லுவார் . லோக்சபா தேர்தலில் குறித்து வெளியானது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


Last edited by சிவனாசான் on Sat Jan 26, 2019 8:34 pm; edited 1 time in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:11 pm

சென்னை: '' பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுத முடியும். முதல் பருவத்தில் தோல்வியடையும் பாடங்களை 3ம் பருவத்தில் தான் எழுத முடியும். ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும்'' என அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலை தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை நடக்கிறது. மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:12 pm

கடலூர்: கடலூரில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது: தேர்தலில் நோட்டாவிற்கு ஓட்டுப்போட வேண்டாம். அது உங்களின் வெறுப்பை தான் காட்டுகிறது. ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கும் மகா பிரபுகள் உங்களின் கைகளில் உள்ள பணப்புழக்கத்தை தான் கொடுக்கின்றனர். ரூ.5 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன. கிராம சபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்றால், தான் கிராமங்கள் மேம்படும். அதிகாரிகள் மட்டும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. மக்களும் அதிகாரம் படைத்தவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by சிவனாசான் Sat Jan 26, 2019 8:13 pm

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பிரதமர் தந்துள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டம் தேசத்திற்கு அரசியல் விழிப்புணர்வை தரும்.

சுகாதார அமைச்சர் நட்டா, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முரளிதர ராவ் ஆகியோர் நாளை கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2014 காட்டிலும் வரும்தேர்தலில் தே.ஜ., வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? Empty Re: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum