ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:29 pm

First topic message reminder :

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 QFhQHTfyT0W7TEdQWfuW+Screenshot_20190126-182608

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.

அப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருந்ததை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. காந்தியடிகள் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவாகும்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty Re: காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by ayyasamy ram Sun Jan 27, 2019 8:01 am

காந்திஜி மதுரையில் விவசாயிகள் மேலாடை
அணிய முடியா வறுமையில் இருந்ததை பார்த்து
தனது மேலாடையை துறந்தார்
-
விவசாயிகளை இன்றும் அதே நிலையில்
வறுமையில் வைத்து அழகு பார்க்கின்றனர்
ஆளும் வர்க்கத்தினர்...!!
-
சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty Re: காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 10:31 am

சிவனாசான் wrote:புதுடில்லி: குடியரசு தினத்தன்று, 'வந்தே மாதரம்' பாடலை பாடவும், 'பாரத் மாதா கீ ஜே' என கூறவும், இஸ்லாமிய கல்வி நிறுவனமான, தாருல் உலுாம் தியோபந்த், தன் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் உள்ள, தாருல் உலுாம் தியோபந்த் எனப்படும், இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில், முஸ்லிம் மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்கின்றனர்.'குடியரசு தினத்தன்று, மாணவர்கள் வெளியில் செல்லக்கூடாது' என, கல்லுாரி நிர்வாகம், சமீபத்தில் உத்தரவிட்டது.முஸ்லிம்கள் மீது அதிகளவில் தாக்குதல் நடக்கின்றன. எனவே, மாணவர்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், விடுதியை விட்டு வெளியில் செல்லக் கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கபட்டதாக, கல்வி நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், குடியரசு தினத்தன்று, 'வந்தே மாதரம்' தேச பக்தி பாடலை பாடவும், 'பாரத் மாதா கீ ஜே' என கூறவும், தங்கள் மாணவர்களுக்கு, தாருல் உலுாம் தியோபந்த், நேற்று தடை விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>நாளேட்டில் கண்டது.

மேற்கோள் செய்த பதிவு: 1292283
மதக்கலவரம் ஏற்பட இப்படி பட்ட
நபர்களே காரணம்.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டு
தேசப்பற்று இல்லாமல் இஸ்லாமிய
கொள்கை பிடிப்பு உடன் வாழ்வது
தப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty Re: காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 10:32 am

ayyasamy ram wrote:காந்திஜி மதுரையில் விவசாயிகள் மேலாடை
அணிய முடியா வறுமையில் இருந்ததை பார்த்து
தனது மேலாடையை துறந்தார்
-
விவசாயிகளை இன்றும் அதே நிலையில்
வறுமையில் வைத்து அழகு பார்க்கின்றனர்
ஆளும் வர்க்கத்தினர்...!!
-
சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1292295
இது தான் உண்மை
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty Re: காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 10:36 am

anikuttan wrote:தேச தந்தை சட்டை இல்லாமல் எளிமையாக இருந்த இதே நாட்டில் தான் ஒவ்வொருவரும் பத்து லட்சம் ரூபாய் கோட்டுகளை அணிந்து வலம் வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1292293
வடநாட்டில் இது சாதாரண விஷயம்.
ஒவ்வொரு அரசியல்வாதிகளும்
இப்படி தான். இந்த காலத்தில் இதை
ஏற்றுக் கொள்வோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி - Page 2 Empty Re: காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum