புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
Page 1 of 1 •
பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு
பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
-------------------------------------
கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி
பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?
பதில் -
ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப்
பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி
கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத
கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம
முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.
அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள்
கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன்.
'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும்
முயற்சிக்கிறேன்'னான்.
'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு
சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட
'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.
மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு
"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி
தெரியலை' ன்னான்.
-
--------------------------
அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்
.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும்
வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.
அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு
தெரியலை' ன்னான்.
-
---------------------------------
சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?'
என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும்
சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
-
------------------------------
அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம்
என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு,
'உன் அறிவை மெச்சுகிறேன்..
இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு
பரிசளித்தான்.
ஆனா மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத்
தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.
என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு
இப்போ தோணுது' என்றான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா
சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே
இல்லையே.." என்றார்.
அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப்
பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா?
அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட
உயர்வானதுன்னு தோணுது.
-
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா
நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும்
தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த
சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட
அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
-
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு
வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில்
சிறந்தது பருத்தி மலர்தான்.
ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும்
ஆடைகள்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.
ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு
பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்
அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில்
தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
-
பாக்கியராஜ்- பதில்
----------------------------------
நன்றி- முகநூல்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான கருத்துக்கள்
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
» அணைக்கட்டுகளின் நீர் அளவை குறைக்க நீர் கழிவு
» சஞ்சிகைகள், இதழ்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1