புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_m10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_m10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%

8 Posts - 2%
Dr.S.Soundarapandian

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_m10 பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்கள் பளிச்சென்று தெரியும்படி இனிமேல் நன்றாக சிரிக்கலாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 25, 2019 4:36 am

இயற்கை பற்பொடி செய்வது எப்படி?

இயற்கை பற்பொடி உபயோகித்தால் பல் சொத்தை,
பல் கூச்சம், ஈறு வீக்கம் என எவ்வித பிரச்னையும் வராது .

இதனை வீட்டிலேயே எளிய முறையில் குறைந்த செலவில்
தயாரித்து விற்பனை செய்யலாம். அதற்கு முன்பு நான்
எப்பவும் சொல்வது போன்று, முதலில் உங்கள் வீட்டு
பயன்பாட்டுக்கு தயார் செய்து உபயோகப்படுத்தி,
பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு விற்பனை
செய்யலாம்.

படிப்படியாக இதை வியாபாரமாக்கலாம். இதனை
வியாபாரமாக செய்வதால் நல்ல லாபமும், நல்லதொரு
பொருளை மக்களுக்கு விற்பனை செய்த மகிழ்ச்சியும்
கிடைக்கும்.

இயற்கை பற்பொடி செய்ய தேவையானவை:
--
கடுக்காய் - 100 கி
தான்றிக்காய் - 100 கி
நெல்லிவற்றல் - 100 கி
வால் மிளகு - 150 கி
கிராம்பு - 20 கி, ஏலக்காய் - 10 கி
இந்து உப்பு -20 கி
நாயுருவி வேர்-20 கி
நெல் உமி - 20 கி, எள்ளு - 10 கி
துளசி - 20 கி, புதினா - 20 கி
-
செய்முறை: கடுக்காய், தான்றிக்காய் இரண்டையும்
விதை நீக்கி தோலை எடுத்துக் கொள்ளவும். மற்ற
அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து வெயிலில்
நன்றாக காய வைத்து, பின் அனைத்தையும் ஒன்றாக
கலந்து பொடித்தால், இயற்கை பல்பொடி தயார்.
- ஸ்ரீ
-
----------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 25, 2019 9:37 am

நல்லதொரு இயற்கை பல் பொடி
இதை செய்து உபயோகித்து பார்ப்போம்.
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக