புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Page 1 of 1 •
-
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
By DIN | Published on : 24th January 2019 01:32 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
modi1 தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். மேலும், ஜாலியன் வாலாபாக், முதல் உலகப் போர், 1857-ஆம் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திர போர், திரிஷ்யகலா கலை ஆகிய அருங்காட்சியகங்களையும் அவர் திறந்து வைத்தார்.
நேதாஜியின் பிறந்ததினம் புதன்கிழமை (ஜன. 23) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை செங்கோட்டையில் மோடி திறந்து வைத்தார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நேதாஜியின் பிறந்ததினத்தில் நான் அவரை தலைவணங்குகிறேன். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் அவர். போஸ் அருங்காட்சியகம், இந்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த 4 அருங்காட்சியகங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக இவை திறக்கப்பட்டுள்ளன.
இந்த 4 அருங்காட்சியகங்களும் இணைந்த வளாகம் கிராந்தி மந்திர் என்று அழைக்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆஸாத் ஹிந்த் பெளஜ் ஆகிய அருங்காட்சியகங்கள் இந்த வளாகத்தில் மிக முக்கியமானவை.
இந்த வளாகத்தின் சுவர்கள் அனைத்தும் நமது நாட்டின் வரலாற்றை பறை சாற்றும் வகையில் உள்ளன. நாட்டின் வீர மகன்களான கர்னல் பிரேம் சாஹல், குர்பாக்ஷ் சிங் திலன் மற்றும் மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான் ஆகியோர் ஆங்கில ஆட்சியாளர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள்.
கலை ஆர்வம் மிக்கவர்கள் கண்டிப்பாக திரிஷ்யகலா அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும். அந்த அருங்காட்சியகத்தின் மூலம் இந்திய கலை மற்றும் கலாசாரத்தின் நுண்ணிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நேதாஜி அணிந்திருந்த தொப்பியை அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த தொப்பியும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.
அருங்காட்சியகம் குறித்த தகவல்கள்: நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம்(ஐஎன்ஏ) அருங்காட்சியகத்தில் வீரர்கள் பயன்படுத்திய வாள், சீருடை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நேதாஜி மற்றும் ஐஎன்ஏ குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த நிகழ்வுகள் நினைவகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள், அவர்களது வீரம் ஆகியவை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் உலகப்போர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
போரில் ஈடுபட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் குறித்து சரோஜினி நாயுடு எழுதிய கிப்ட் பாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திரிஷ்யகலா கலை அருங்காட்சியகத்தில் 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா சுதந்திரமடையும் வரை இருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரவி வர்மா மற்றும் அம்ரிதா செர்கில் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
-
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அருமை நன்றி ஐயா.
Similar topics
» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
» ஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
» ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1