ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

+4
M.Jagadeesan
T.N.Balasubramanian
kram
பழ.முத்துராமலிங்கம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:48 am

First topic message reminder :

சென்னை: ஹேட்ஸ் ஆப் அஜித்!! என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ரசிகர்களுக்கு என்று அவர் வெளியிட்ட அறிக்கை மற்றவர்களுக்கு பல தகவல்களை சொல்லி தந்துவிட்டு போயிருக்கிறது.

2010-ம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி இருந்த சமயம்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் சினிமா கலைஞர்கள் விழா எடுத்தார்கள். அப்போது மேடையில் பேசிய அஜித், "ஐயா.. நீங்க எவ்ளோ பிரச்சனைகளை சால்வ் பண்ணியிருக்கீங்க.

இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டிக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ப்ளீஸ்.. கெஞ்சி கேட்டுக்கறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்கிற ஒருசிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வைக்கறாங்க.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 23, 2019 9:44 am

M.Jagadeesan wrote:அரசியலுக்கு வருகிறேன் ; இதோ வந்துட்டேன் என்று , வருடக்கணக்கில் , மாமாங்கம் கணக்கில் சொல்லிக்கொண்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிபவர்களைவிட அஜித் எவ்வளவோ தேவலை . என் தொழில் நடிப்பு ; அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று சொன்ன அஜித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1291981
சரியாக சொன்னீர்கள் ஜெகதீஸ்
புலி வருது புலி என்பதை இவர் மேல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 23, 2019 9:44 am

T.N.Balasubramanian wrote:அருமையான முடிவு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1291966
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 23, 2019 9:48 am

சிவனாசான் wrote:பிழைக்க தெரிந்தவர் .அப்போ அவர்  மக்களை ஏமாற்றிட வெறும் நடிப்பாகவேநடித்து பிழைக்க உள்ளார்.  இந்த அறிக்கையும்  ஓர் நடிப்பாகவே ஏன் கொள்ளக்கூடாது. ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு
அவர்ஓட்டு போடாமல் நோட்டாவுக்கா போடப்போகிறார். அவர் நடித்த
படங்களை நான் பார்த்த்தில்லை  ஏன் சினிமாவையே நான்
பார்க்க விரும்புவதில்லை.  அதெல்லாம் ஓர்  பிழைப்பு தொழில்.
அதை பார்த்து எவன் திருந்துரான்.குற்றங்கள் தான் புரியிரான். புரட்சி தலைவர்  எம்.ஜி .ஆர். சமூதாயத்தை திருத்த நடித்தார் அதன்படி
நடந்தும்  காட்டினார். அவர் பாடிய பாடல் இன்றும் ரீங்காரம் செய்கிறது.
மனிதனாக பிறந்தால் ஓர் கொள்கை வேண்டும். தான் பிழக்கவேண்டிய
கொள்கை கூடாது. தீயதை அழிக்க நல்லதை பேண வேண்டியதாக இருக்கனும்.  வெளிப்படை தன்மை வேண்டும் .பிரபல மானவர்கள்
இருட்டில் இருப்பது சமுதாயத்திற்கு நன்மையல்ல..நடிப்பதை  வாழ்வில்
கடைபிக்கனும் .பிறரை ஏமாற்ற அல்ல. ஓர் விழிப்பு வேண்டும் எதிலும்.
மேற்கோள் செய்த பதிவு: 1291990
உங்கள் பின்னோட்டம் உங்களுடைய
பார்வையில் .
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by SK Wed Jan 23, 2019 10:59 am

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 49948379_231532014443962_2871667614310989824_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent-maa2-1


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by T.N.Balasubramanian Wed Jan 23, 2019 5:41 pm

M.Jagadeesan wrote:அரசியலுக்கு வருகிறேன் ; இதோ வந்துட்டேன் என்று , வருடக்கணக்கில் , மாமாங்கம் கணக்கில் சொல்லிக்கொண்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிபவர்களைவிட  அஜித் எவ்வளவோ தேவலை . என் தொழில் நடிப்பு ; அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று சொன்ன அஜித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1291981


சூப்பர் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by ராஜா Wed Jan 23, 2019 10:11 pm

சிவனாசான் wrote:பிழைக்க தெரிந்தவர் .அப்போ அவர்  மக்களை ஏமாற்றிட வெறும் நடிப்பாகவேநடித்து பிழைக்க உள்ளார்.  இந்த அறிக்கையும்  ஓர் நடிப்பாகவே ஏன் கொள்ளக்கூடாது. ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு
அவர்ஓட்டு போடாமல் நோட்டாவுக்கா போடப்போகிறார். அவர் நடித்த
படங்களை நான் பார்த்த்தில்லை  ஏன் சினிமாவையே நான்
பார்க்க விரும்புவதில்லை.  அதெல்லாம் ஓர்  பிழைப்பு தொழில்.
அதை பார்த்து எவன் திருந்துரான்.குற்றங்கள் தான் புரியிரான். புரட்சி தலைவர்  எம்.ஜி .ஆர். சமூதாயத்தை திருத்த நடித்தார் அதன்படி
நடந்தும்  காட்டினார். அவர் பாடிய பாடல் இன்றும் ரீங்காரம் செய்கிறது.
மனிதனாக பிறந்தால் ஓர் கொள்கை வேண்டும். தான் பிழக்கவேண்டிய
கொள்கை கூடாது. தீயதை அழிக்க நல்லதை பேண வேண்டியதாக இருக்கனும்.  வெளிப்படை தன்மை வேண்டும் .பிரபல மானவர்கள்
இருட்டில் இருப்பது சமுதாயத்திற்கு நன்மையல்ல..நடிப்பதை  வாழ்வில்
கடைபிக்கனும் .பிறரை ஏமாற்ற அல்ல. ஓர் விழிப்பு வேண்டும் எதிலும்.


நடிப்பு எனது தொழில் என்று தான் அவரே சொல்லியுள்ளார். தவிர யாரையும் எனது சினிமாவை பாருங்கள் என்று கூட அவர் சொன்னதில்லை.தவறாது வரிசையில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடுகிறார், தனது கருத்தை தனது ரசிகர்களின் மீது திணிக்காமல்  அவரவர் தனது  பிடித்த கடசிகளுக்கு ஓட்டு போடுங்கள் என்று தானே சொல்கிறார்.

எம்ஜியாரை பற்றி சொல்ல எனக்கு வயசு பத்தாது  , கேள்விப்பட்டதை சொல்லலாம் புன்னகை ஆனால் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் சொல்வது தவறு அதனால் அதை விட்டுவிடுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 24, 2019 9:34 am

SK wrote:ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 49948379_231532014443962_2871667614310989824_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent-maa2-1
மேற்கோள் செய்த பதிவு: 1292013
இரண்டு பேரும் இல்லை
இதை மறப்போம்.
நன்றி நண்பா.
வெகு நாட்களுக்கு பின்
உங்கள் பின்னோட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by T.N.Balasubramanian Thu Jan 24, 2019 4:48 pm

Code:
ராஜா
எம்ஜியாரை பற்றி சொல்ல எனக்கு வயசு பத்தாது  , கேள்விப்பட்டதை சொல்லலாம்  ஆனால் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் சொல்வது தவறு அதனால் அதை விட்டுவிடுவோம்




ஆமோதித்தல்ஆமோதித்தல்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jan 24, 2019 4:59 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by Dr.S.Soundarapandian Thu Jan 24, 2019 6:30 pm

:நல்வரவு: :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 24, 2019 8:31 pm

Dr.S.Soundarapandian wrote::நல்வரவு: :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1292108
நன்றி ஐயா
தங்களை அரிதாக தான் காண முடிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - Page 2 Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
» கலங்கி நின்ற வீரத்துறவி!
» ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி!
» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum