ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

+4
M.Jagadeesan
T.N.Balasubramanian
kram
பழ.முத்துராமலிங்கம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:48 am

சென்னை: ஹேட்ஸ் ஆப் அஜித்!! என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ரசிகர்களுக்கு என்று அவர் வெளியிட்ட அறிக்கை மற்றவர்களுக்கு பல தகவல்களை சொல்லி தந்துவிட்டு போயிருக்கிறது.

2010-ம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி இருந்த சமயம்.. பாசத்தலைவனுக்கு பாராட்டு என்ற பெயரில் சினிமா கலைஞர்கள் விழா எடுத்தார்கள். அப்போது மேடையில் பேசிய அஜித், "ஐயா.. நீங்க எவ்ளோ பிரச்சனைகளை சால்வ் பண்ணியிருக்கீங்க.

இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டிக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ப்ளீஸ்.. கெஞ்சி கேட்டுக்கறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்கிற ஒருசிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வைக்கறாங்க.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:53 am

ரஜினிகாந்த்
அதனால்தான் நாங்க வர்றோம். சினிமா இன்டஸ்ட்ரி ஒரு பொதுவான இன்டஸ்ட்ரியா இருக்கும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா... வி ஆர் டயர்ட்" என்றார். இதை பேசி முடித்ததும் முதல் ஆளாக எழுந்து நின்று கைதட்டியது ரஜினிகாந்த்தான்.
துணிச்சல்
அஜித் இப்படி பேசியது கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை தந்ததாக சொல்லப்பட்டாலும், அஜித்தின் துணிச்சலும், தன் கருத்தை வெளிப்படையாக சொல்ல அவர் தயங்கியதே இல்லை என்பதற்கும் உதாரணம்தான் இந்த சம்பவம். இவ்வளவு தைரியம் வாய்ந்த அஜித், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட என்ன காரணமாக இருக்கும்? 2 காரணங்கள்தான் இருக்க முடியும். முதல் காரணம், தமிழிசையின் திருப்பூர் மேடைப்பேச்சுதான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:57 am

மானாவாரியான புகழ்ச்சி
அஜித்தை வைத்து விஜய்யை பழி வாங்க பாஜக திட்டம் தீட்டியதா? அல்லது ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க அஜித் ரசிகர்களை வைத்து காய் நகர்த்த திட்டம் தீட்டியதா? அல்லது உண்மையிலேயே அஜித் தன் பக்கம் இருந்தால் கட்சியின் மீது நல்ல பிம்பம் விழும் என்று நினைத்து திட்டம் தீட்டியதா என தெரியவில்லை. ஆனால் அஜித்தை மானாவாரியாக புகழ்ந்து தள்ள போய்.. கடைசியில் அஜித் இப்படி ஒரு அறிக்கையை விட்டு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டார் தமிழிசை.

வசூல் போட்டி
மற்றொன்று பேட்ட, விஸ்வாசம் படம் ரிலீசானதில் இருந்தே எந்த படம் நன்றாக ஓடுகிறது? எந்த படம் முதலில் வசூலை அள்ளுகிறது என்று போட்டா போட்டிகள் இருந்தன. 10 நாளில் 100 கோடி வசூல் என பேட்ட படமும், 125 கோடி வசூல் என விஸ்வாசம் படமும் மாறி மாறி பேட்டி அளித்தன. இதனால் ரஜினி ரசிகர்கள் கொதிப்பிலேயே இருந்தனர். இதை தவிர அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கலாட்டா, படுகாயம், உயிரிழப்பு, கொலை முயற்சி என தொடர் வன்முறையிலும் ஈடுபட்டு வந்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:58 am

ரசிகர்கள் சந்திப்பு
இதனால் இவர்கள் மீது தவறான கண்ணோட்டமும் கடந்த 10 நாட்களாக எழுந்து வருகிறது. இதை அடக்கும் விதத்திலும்தான் அந்த அறிக்கை இருந்தது. வரிக்கு வரி என் ரசிகர்கள் என் ரசிகர்கள் என்று விட்டுக் கொடுக்காமலும், அதே சமயம், சமூக கண்ணோட்டத்தை ஊட்டும் விதத்திலும் நாசூக்காக தன் கருத்தை வெளிப்படுத்தினார் அஜித். பொதுவாக ரசிகர்களிடத்தில் ஒதுங்கியே இருப்பவர் அஜித். மாவட்டந்தோறும் ரசிகர்களை சந்திப்பது, பொதுவிழாக்களில் கலந்து கொள்வது, என ஒரு சராசரி நடிகனிலிருந்து வேறுபட்டவர்.

மதிப்பவர்
ஆனால் ரசிகர்கள் ஆர்வமாக போட்டோ, செல்பி எடுத்துகொள்ள முயலும்போது அந்த உணர்வை மதித்து நடப்பவர். தெரிந்தும், தெரியாமலும் எத்தனையோ பேருக்கு உதவிகளை அள்ளி அள்ளி செய்பவர். ஆனால் அரசியலுக்கு வரக்கூடாது என்பதிலும், தன்னிடமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தொண்டர்களாக மாற்றிவிடகூடாது என்பதிலும் உறுதியாக இருப்பவர். இதற்கு காரணம், மலையாள உலகில் மம்முட்டி, மோகன்லால் போன்று பலர் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருப்பதைபோல் அஜித் நினைக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 11:03 am

பாடமாக இருக்கும்
அல்லது ஏற்கனவே அரசியலுக்கு வந்த சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், விஜயகாந்த், நெப்போலியன், ரஜினி போன்றோரின் தோல்வி முகத்தை பார்த்துகூட அரசியலே வேண்டாம் என்றும் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் எம்ஜிஆரை தவிர இதுவரை அரசியலுக்கு வந்து பல்பு வாங்கியவர்களுக்கும், இனி வாங்க போகிறவர்களுக்கும், அஜித்தின் இந்த அறிக்கை ஒரு பாடமாக இருக்கும்!!

"தலை" சிறந்த உதாரணம்
பஞ்ச் வசனங்களே இல்லாமல் எண்ணற்ற ரசிகர்களை பெறலாம் என்பதற்கும், மனிதநேயம் மிக்க உள்ளம் இருந்தால் அரசியல்வாதிகளை விட மக்கள் மனதில் என்றும் வாழலாம் என்பதற்கும் அஜித் ஒரு "தலை"சிறந்த உதாரணம்!! ஹேட்ஸ் ஆப் அஜித்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by kram Tue Jan 22, 2019 11:22 am

ஐயா வணக்கம்

அது என்ன அறிக்கை, அதை வெளிட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி
ராம்



kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 4:06 pm

அஜித் அறிக்கை

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் YwVc0ah8T8yDUppBF5bc+Screenshot_20190122-160335
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by T.N.Balasubramanian Tue Jan 22, 2019 6:09 pm

அருமையான முடிவு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by M.Jagadeesan Wed Jan 23, 2019 6:15 am

அரசியலுக்கு வருகிறேன் ; இதோ வந்துட்டேன் என்று , வருடக்கணக்கில் , மாமாங்கம் கணக்கில் சொல்லிக்கொண்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிபவர்களைவிட அஜித் எவ்வளவோ தேவலை . என் தொழில் நடிப்பு ; அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று சொன்ன அஜித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by சிவனாசான் Wed Jan 23, 2019 7:28 am

பிழைக்க தெரிந்தவர் .அப்போ அவர்  மக்களை ஏமாற்றிட வெறும் நடிப்பாகவேநடித்து பிழைக்க உள்ளார்.  இந்த அறிக்கையும்  ஓர் நடிப்பாகவே ஏன் கொள்ளக்கூடாது. ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு
அவர்ஓட்டு போடாமல் நோட்டாவுக்கா போடப்போகிறார். அவர் நடித்த
படங்களை நான் பார்த்த்தில்லை  ஏன் சினிமாவையே நான்
பார்க்க விரும்புவதில்லை.  அதெல்லாம் ஓர்  பிழைப்பு தொழில்.
அதை பார்த்து எவன் திருந்துரான்.குற்றங்கள் தான் புரியிரான். புரட்சி தலைவர்  எம்.ஜி .ஆர். சமூதாயத்தை திருத்த நடித்தார் அதன்படி
நடந்தும்  காட்டினார். அவர் பாடிய பாடல் இன்றும் ரீங்காரம் செய்கிறது.
மனிதனாக பிறந்தால் ஓர் கொள்கை வேண்டும். தான் பிழக்கவேண்டிய
கொள்கை கூடாது. தீயதை அழிக்க நல்லதை பேண வேண்டியதாக இருக்கனும்.  வெளிப்படை தன்மை வேண்டும் .பிரபல மானவர்கள்
இருட்டில் இருப்பது சமுதாயத்திற்கு நன்மையல்ல..நடிப்பதை  வாழ்வில்
கடைபிக்கனும் .பிறரை ஏமாற்ற அல்ல. ஓர் விழிப்பு வேண்டும் எதிலும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம் Empty Re: ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
» கலங்கி நின்ற வீரத்துறவி!
» ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி!
» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum