ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போதைய செய்திகள் -சுருக்கம்

Go down

தற்போதைய செய்திகள் -சுருக்கம் Empty தற்போதைய செய்திகள் -சுருக்கம்

Post by ayyasamy ram Tue Jan 22, 2019 7:02 am

தற்போதைய செய்திகள் -சுருக்கம்
-------

ஜாக்டோ-ஜியோ போராட்டம் இன்று முதல் தொடக்கம்:
தலைமைச் செயலர் எச்சரிக்கை

அதிமுக கூட்டணிக்கு வர பல கட்சிகள் விருப்பம்:
அமைச்சர் டி.ஜெயக்குமார்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
ஒப்பந்தங்களின் போதே நிறுவனங்களை ஆராய்வோம்:
நீதிமன்றத்தில் அரசு தகவல்

திருக்குறள் தமிழர்களின் முகம்: முதல்வர் புகழாரம்

கொடநாடு விவகாரம்:
திமுக வழக்குரைஞர்கள் பிணை பெற்றுக் கொடுத்ததில்
தவறில்லை: ஸ்டாலின்

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல்:
மாநகராட்சி ஊழியர்கள் இருவரை பணியிடை நீக்கம்
செய்ய நடவடிக்கை

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகள்:
முதல்வர் தொடங்கி வைத்தார்

பொறியியல் கல்வித் திட்டத்தில் மாற்றம் செ
ய்ய வாய்ப்பே இல்லை: துணைவேந்தர்

சிலை கடத்தல் வழக்கு: பொறுமையை சோதிக்க வேண்டாம்:
உயர் நீதிமன்றம்

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மோடி அச்சம்:
சிவசேனை தாக்கு

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு:
மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்திய கடவுச்சீட்டை திருப்பி ஒப்படைத்தார் தொழிலதிபர்
மெஹூல் சோக்ஸி

வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்:
ஐஎம்எஃப் கணிப்பு

நாட்டை வழிநடத்த தேவையான அனைத்து திறமைகளும்
பெற்றவர் மம்தா: குமாரசாமி

தேர்தல்களில் குற்றப் பின்னணியுடையோர் போட்டியிட
தடைகோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

லோக்பால் அமைத்திருந்தால் ரஃபேல் முறைகேட்டை
தடுத்திருக்கலாம்: அண்ணா ஹசாரே

வாக்குப்பதிவு இயந்திர மோசடியால் 2014-இல் பாஜக வெற்றி:
மின்னணு தொழில்நுட்ப நிபுணர் தகவல்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: அமலாக்கத் துறை முன்
ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு உத்தரவு

20 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்:
நாகேஸ்வர ராவ் நடவடிக்கை
-
-----------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum