புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_lcapஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_voting_barஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_rcap 
14 Posts - 64%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

2 Posts - 9%
prajai

1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 42%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_lcapஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_voting_barஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_lcapஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_voting_barஇந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 11:39 am

இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல் BDLfvCFLRTaTaaLhuKzY+Tamil_News_large_2196368

புதுடில்லி : சமூக வலைதளங்களில் இந்திய உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.

இதனையடுத்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறான தகவல்கள் பரப்பும் கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நன்மதிப்பு குறையும்:

இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை கூறுகையில், தவறாக பரப்பப்படும் தகவல்களால் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு குறைந்துவிடும். மக்களின் நம்பிக்கையை கெடுத்துவிடும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்ற தவறான தகவல்கள் வேகமாக பரவுகின்றன. இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறுகையில், உணவு குறித்த தவறான தகவல் பரவுவது உணவு சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியா மீதான மக்களின் நம்பிக்கையையும் கெடுத்து விடும். இந்த விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

நன்றி
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக