ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

2 posters

Go down

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் Empty ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 11:19 am

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரில் உள்ள டிக்ஸ் ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்த பில்கேட்ஸ் பர்கர் ஆர்டர் செய்தார். பில்கேட்ஸ் ஆர்டர் செய்த ஒரு பர்கர் விலை 3.40 டாலர். ஃப்ரைஸ் விலை 1.90 டாலர் மற்றும் கோக் 2.38 டாலர் மொத்தம் 7.68 பில் கொடுத்த பில்கேட்ஸ் கடைக்கு வெளியே பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். உலக மகா பணக்காரர், பர்கர் ஆர்டர் செய்து விட்டு சாமானிய மனிதர் போல காத்திருப்பதைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மைக் காலோஸ் என்பவர் அவரைப் புகைப்படம் எடுத்தார். பின்னர், 'பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் போஸ் கொடுக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்பை கேலி செய்து இந்தப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் 13,000 முறை ஷேர் செய்யப்பட்டது. 17,000 பேர் லைக் செய்திருந்தனர்.

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் G9lJN8w6SVWLBhhh8kqg+billgated_02241
பில்கேட்ஸ்

''95 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதி. உலகத்தின் முன்னணி கொடையாளர். இவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் சாதாரண மனிதர் போல கடைக்குச் சென்று பர்கர் ஆர்டர் செய்த பில்கேட்ஸை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றும் 'தங்கத்தட்டு, தங்கத்தினால் செய்யப்பட்ட கழிவறைகளைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்' எனவும் சமூக வலைதளங்களில் பில்கேட்ஸுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சியாட்டில் நகரத்தின் அருகிலுள்ள பெல்வியூவ் (Bellevue) பகுதி பர்கர்மாஸ்டர் கடைக்குச் சென்று பர்கர் சாப்பிடுவது பில்கேட்ஸின் வழக்கம். ஒரு மாற்றம் வேண்டுமென்பதற்காக சியாட்டிலில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போதுதான், இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலையில் ஒருமுறை உரையாற்றிய பில்கேட்ஸ், ''மிகப் பெரிய பணக்காரராக இருக்கலாம். உலகம் முழுக்க கொண்டாடப்படும் செலிபிரிட்டியாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் மிக அவசியமானது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் Empty Re: ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

Post by ayyasamy ram Sun Jan 27, 2019 6:44 am

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் 103459460 ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் Empty Re: ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 10:39 am

ayyasamy ram wrote:''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் 103459460 ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1292290
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ் Empty Re: ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum