ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்

3 posters

Go down

 ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம் Empty ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்

Post by ayyasamy ram Mon Jan 21, 2019 12:43 am

நவக்கிரகங்களில் மிக வேகமாக நகரும் கிரகம்
சந்திரபகவான் ஆவார். அவரை மாத்ருகாரகன் என்றும்
மனோகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சந்திரபகவான் ஒருராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு
இரண்டரை நாளுக்கு ஒருமுறை நகர்ந்து செல்கிறார்.
எனவே இவரை வேகமான கிரகம் எனப்படுகிறது.

ஆனால் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாகச் செல்லும்
கிரகம் சனைஸ்வரன் எனப்படும் சனி பகவான் ஆவார்.
எனவே இவரை மந்தன் என்று அழைப்பதுண்டு.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு
நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
இவர் நவக்கிரகங்களில் சூரியனுக்கு மிக தொலைவில்
பயணிப்பதால் இவர் ஒளிகுன்றி இரண்டு கிரகமாக
விளங்குகிறார்

சூரியனை பகல் நேர பித்ருகாரகன் என்றும்
சனி பகவான இரவு நேர பித்ரு காரகன் என்றும் ஜோதிட
சாஸ்திரம் கூறுகிறது.

அதே போன்று சுக்கிரனை பகல் நேர மாத்ரு காரகன்
என்றும் சந்திரனை இரவு நேர மாத்ருகாரகன் என்றும்
ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

இரவு நேர பித்ரு காரகனான சனியும் மாத்ருகாரகனான
சந்திரனும் இணையும் இரவும்பொழுதில் உடல் உள்ளம்
இரண்டிற்கும் ஓய்வு கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் பல "உணர்ச்சி" மிகுத்த காரியங்கள்
நடைபெறுவதும் இரவில்தான் என்பது அனைவரும்
அறிந்ததே!

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான கிரகங்களான
சந்திரன் சனி இணைவைப் புணர்ப்பு தோஷம் என ஜோதிட
சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ,
பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன்
அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது
சம சப்தம பார்வை பெற்றாலோ சந்திரனின்
நக்ஷத்திரங்களான ரோஹினி, ஹஸ்தம், திருவோணம்
ஆகிய நட்சத்திரங்களில் சனி நின்றாலோ அல்லது
சனைச்சர பகவானின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம்,
உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் நின்றாலோ
புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.
-
---------------------------------
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம் Empty Re: ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 10:39 am

Code:

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ,
பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன்
அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது
சம சப்தம பார்வை பெற்றாலோ சந்திரனின்
நக்ஷத்திரங்களான ரோஹினி, ஹஸ்தம், திருவோணம்
ஆகிய நட்சத்திரங்களில் சனி நின்றாலோ அல்லது
சனைச்சர பகவானின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம்,
உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் நின்றாலோ
புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.
நல்லதொரு தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம் Empty Re: ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்

Post by ராஜா Mon Jan 21, 2019 9:23 pm

சரி , இதனால் என்ன ஆகும்னு சொல்லாம வெறுமனே மொட்டை தாத்தா குட்டையில் விஸுந்த கதையை சொல்லிட்டு போயிடுறதுல யாருக்கு என்ன பயன் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம் Empty Re: ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum