ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது...என்ன? என்ன இது? (தொடர்)

2 posters

Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by Guest Sun Jan 20, 2019 5:00 pm

இது...என்ன? என்ன இது? (தொடர்)
பொதுஅறிவை வளர்க்க சில -இது என்ன?

ஆர்கன் (Ar)-இது என்ன?

நிலத்தில் 1% அளவில் உள்ள நிறம் வாசனை அற்ற ஒரு காற்றாகும்.முதலில் (1785) ஆர்கனைப் பற்றி சொன்னவர் பிரிடிஷ் விஞ்ஞானி ஹென்ரி கவென்சிஸ் ஆவர்.இதன் பயன்பாடு நியொன் விளக்கு,லேசர் தொழில்னுட்பம்,கண் அறுவை சிகிச்சை (LASIK,PRK) மூளையில் ஏற்படும் புற்று நோய் போன்ற மருத்துவத்துவத்திற்கான பயன்பாடுகள் முக்கியமானவை.

இந்த LASIK or PRK (LASEK) அறுவை சிகிச்சையின் மேம்படுத்தலுக்கு வித்திட்டவர் ரெங்கசாமி சிறீனிவாசன் -சிறீனி- (IBM) ஆவார். இயற்பியல் வேதியலாளரான இவர் 21 புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர். இவர் சென்னை பல்கலைக்கழக மாணவர். தற்போது UVTech Associates ன் தலைவராக இருக்கிறார்.

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Rangaswamy+Srinivasan+Obama+Honors+Winners+HKJAS2XpgdDl

லாசிக் சிகிச்சை முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா கிரேக்கம் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் நவீன மருத்துவத்தில் உரிமை டாக்டர் கோலம் பெய்மன் என்பவரை சேருகிறது.

விக்கி-எவெரிபீடியா.
avatar
Guest
Guest


Back to top Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty Re: இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by Guest Sun Jan 20, 2019 5:03 pm

SAT பரீட்சை என்றால் என்ன?

Scholastic Aptitude Test, (Scholastic Assessment Test,) அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான பொது உள் நுழைவுப் பரீட்சை ஆகும். வாசிப்பு, எழுத்து, கணிதம், ஆகியவற்றில் பொதுக் கேள்விகள் கேட்கப்படும்.இந்தப் பரீட்சை இலங்கை,பாகிஸ்தான்,சிங்கப்பூர் என பல நாடுகளில் நடத்தப்படுகிறது.சில அமெரிக்க மானிலங்களில் நடத்தப்படாமல் பள்ளிகளே நடத்திக் கொள்கிறார்கள்.

நீட் தேர்வு -(National Eligibility cum Entrance Test) NEET UG ( MBBS/ BDS) ; இந்தியாவில் இன்றும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் மருத்துவத்திற்க்கான உள் நுழைவு பரீட்சை ஆகும்.பள்ளிகளில் 11/12 வகுப்பில் கற்றவர்களுக்கு வேதியியல், இயற்பியல், உயிரியல் (தாவரவியல்,விலங்கியல்) பாடங்களில் இருந்து கேள்விகள் (180x4=720) கேட்கப்படும.ஒருவர் மூன்று முறை தேர்வு எழுத முடியும்.
NEET-PG (MD / MS) 
(விக்கி)
நீட் தேர்வின் முதல் பலி அனிதா.

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Large_anitha-38665-400x300
avatar
Guest
Guest


Back to top Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty Re: இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by Guest Wed Jan 23, 2019 3:24 pm

துண்டு விளம்பரப்பலகை- Startrocket ad Billboard- இது என்ன?

ரூசியாவில் அறிமுகமாகி விரைவில் நடைமுறைக்கு வரும் விளம்பர யுக்தி ஆகும்.விளம்பரப்பலகை அசையும் பலகை பலூன் விளம்பரம் என மாறி வரும் நிலையில் ராக்கெட் மூலம் 400-500 கி.மீ. தொலைவில் விளம்பரப்பலகை நிறுத்தப்படும். தொலைக்காட்சிகளில் விளம்பரத்தை வெறுத்து வரும் மக்களுக்கு இது சிறப்பாக இருக்கும் என்கிறார் விலாட் ஸ்டினிகொவ்,ஸ்டாட்ராக்கெட்- startrocket -ப்ரொஜெக்ட் தலைவர்.(Futurism )
அதேசமயம் வான்வெளி ஆய்வுகளுக்கு சவாலாக இருக்கும் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.(NBC)

avatar
Guest
Guest


Back to top Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty Re: இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by ayyasamy ram Sat Jan 26, 2019 4:35 am

இது...என்ன? என்ன இது? (தொடர்)  103459460 இது...என்ன? என்ன இது? (தொடர்)  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty Re: இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 6:48 pm

சக்தி18 wrote:இது...என்ன? என்ன இது? (தொடர்)
பொதுஅறிவை வளர்க்க சில -இது என்ன?

ஆர்கன் (Ar)-இது என்ன?

நிலத்தில் 1% அளவில் உள்ள நிறம் வாசனை அற்ற ஒரு  காற்றாகும்.முதலில் (1785) ஆர்கனைப் பற்றி சொன்னவர் பிரிடிஷ் விஞ்ஞானி ஹென்ரி கவென்சிஸ் ஆவர்.இதன் பயன்பாடு நியொன் விளக்கு,லேசர் தொழில்னுட்பம்,கண் அறுவை சிகிச்சை (LASIK,PRK) மூளையில் ஏற்படும் புற்று நோய் போன்ற மருத்துவத்துவத்திற்கான பயன்பாடுகள் முக்கியமானவை.

இந்த LASIK or PRK (LASEK)  அறுவை சிகிச்சையின் மேம்படுத்தலுக்கு வித்திட்டவர் ரெங்கசாமி சிறீனிவாசன் -சிறீனி- (IBM) ஆவார். இயற்பியல் வேதியலாளரான இவர் 21 புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர். இவர் சென்னை பல்கலைக்கழக மாணவர். தற்போது UVTech Associates ன் தலைவராக இருக்கிறார்.

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Rangaswamy+Srinivasan+Obama+Honors+Winners+HKJAS2XpgdDl

லாசிக் சிகிச்சை முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா கிரேக்கம் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் நவீன மருத்துவத்தில் உரிமை டாக்டர் கோலம் பெய்மன் என்பவரை சேருகிறது.

விக்கி-எவெரிபீடியா.
மேற்கோள் செய்த பதிவு: 1291807

நன்றி சக்தி.

மேலும் இந்த argon காஸ், பொறி இயல் சம்பந்தப்பட்ட gas வெல்டிங் செய்வதற்கும்  பயன்படுகிறது.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 22, 2019 6:50 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது...என்ன? என்ன இது? (தொடர்)  Empty Re: இது...என்ன? என்ன இது? (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
» உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum