ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 9:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 20:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 20:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 20:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 17:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 17:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 16:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 22:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 21:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 10 Sep 2024 - 20:24

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:08

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 16:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 11:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 8:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 22:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 21:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 20:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 18:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 15:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 14:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 13:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக பொன்மொழிகள்!

2 posters

Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty ஆன்மிக பொன்மொழிகள்!

Post by ayyasamy ram Sat 19 Jan 2019 - 4:31

 ஆன்மிக பொன்மொழிகள்! Kamalanandhar
-- சுவாமி கமலாத்மானந்தர்
------------------------------------------------



அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

-------------------------------------

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-
--------------------------------------

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார்.
அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார்.
எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப்
பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by ayyasamy ram Sat 19 Jan 2019 - 4:32



ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன்
யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா
உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத்
தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ,
எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி
கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால்
இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய்
இருக்க நேருகிறதோ
அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி
செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்
-
--------------------------------------

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்
-
-------------------------------------

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்;
தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன்.
அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும்
சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில்
அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை.

அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை
அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு.
என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன?

அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது
என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக்
கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை
காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by ayyasamy ram Sat 19 Jan 2019 - 4:33


"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
-
------------------------------------

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்
-
---------------------------------

- சுவாமி கமலாத்மானந்தர்
மகளிர்மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 9:13

Code:

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

நல்லதொரு சிந்தனைகள் அருமை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 9:17

Code:

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

நாத்திகர்களுக்கு அவர்கள் பார்வை எண்ணங்கள் வேறு அது அவர்களுக்கு சரி.
ஆத்திகர்களுக்கு அவர்கள் கோணமே வேறு இவர்கள் உண்மையான ஆத்ம இனிமையை சுவைக்க நினைக்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 9:20

Code:

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்

Code:

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

தர்மத்திற்கு எத்தனை பெருமை , ஆனால் இக்காலத்தில் இதை கடைப்பிடிப்பதோ மிக கடினம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 9:25

Code:

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
ஆழச் சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.
உயிர்கள் மேல் அன்பு செலுத்த பழக வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆன்மிக பொன்மொழிகள்! Empty Re: ஆன்மிக பொன்மொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum