புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_m10ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 17, 2019 4:38 pm

ரிஷிகள் ஏழு...

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
____________
கன்னியர்கள் ஏழு...

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி,
வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
____________
சஞ்சீவிகள் ஏழு...

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
மார்க்கண்டேயர்,
வியாசர்,
பரசுராமர்,
அசுவத்தாமர்.
____________
முக்கிய தலங்கள் ஏழு....

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
____________
நதிகள் ஏழு...

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
____________
வானவில் நிறங்கள் ஏழு...

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு.
____________
நாட்கள் ஏழு...

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
____________
கிரகங்கள் ஏழு...

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 17, 2019 4:39 pm


மலைகள் ஏழு...

இமயம்/கயிலை,
மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
____________
கடல்கள் ஏழு..

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
____________
மழையின் வகைகள் ஏழு...

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
____________
பெண்களின் பருவங்கள் ஏழு...

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
____________
ஆண்களின் பருவங்கள் ஏழு......

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
____________
ஜென்மங்கள் ஏழு...

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
____________
தலைமுறைகள் ஏழு....

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
____________
கடை வள்ளல்கள் ஏழு...

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
____________
சக்கரங்கள் ஏழு...

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம்,
மணிபூரகம்,
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
____________
கொடிய பாவங்கள் ஏழு....

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
____________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
____________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
சனாதன தர்மத்துடன்...

குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன்


SALINI
SALINI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018

PostSALINI Fri Jan 18, 2019 3:11 pm

:வணக்கம்:
[b]ஏழு ஸ்வரங்கள் [/b]
ஸ- ஷட்சம்
ரி- ரிஷபம்
க - காந்தாரம்
ம - மத்யமம்
ப - பஞ்சமம்
த - தைவதம்
நி- நிஷாதம்


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 18, 2019 5:09 pm

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... 1571444738

ஸ- ஷட்சம் - குரல் -ஆ
ரி- ரிஷபம் -  துத்தம் -ஈ
க – காந்தாரம்-கைக்கிளை -ஊ
ம – மத்யமம்-உழை -ஏ
ப – பஞ்சமம்-இளி -ஐ
த – தைவதம்-விளரி -ஓ
நி- நிஷாதம்-தாரம் -ஔ

உலக அதிசயங்கள் - ஏழு

இந்தியாவின் ஏழு அதிசயங்கள்
கஜுராஹோ – இன்பத்தின் கோயில்.!
ஹம்பி.!
தாஜ்மஹால்.!
கொனார்க் -சூரிய கோயில்.!
ஹர்மந்திர் சாஹேப்.!
கயோத்சர்கர்.!
ஸ்ரவணபெலகோலா

ஏழு கழுதை வயசு -?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 18, 2019 7:19 pm


ஏழு கழுதை வயசு -?

-
கூகுளில் தேடியபோது,
இதறகு பலர் பலவிதமாக கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்
-

அப்பாதுரை என்பவர் தெரிவித்த கருத்து
-------
'எழு கழுதை' என்பது 'ஏழு கழுதை' என்று மருவியதாக
என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார்.

"அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத்
திட்டுங்க"னு கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப்
பிறகு திட்டினாரு. இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு.
ஏதோ ஒண்ணு.

அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம்
("கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா" என்று கேட்டதற்கும்
சூடாகப் பதில் கிடைத்தது).

குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து
விடுமாம். பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே
எழுந்து (அல்லது உட்காராமல்) நடக்குமாம்.

குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட
அப்படிச் சொல்லியிருக்கலாம்.
-
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக