ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

3 posters

Go down

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Empty பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Post by ayyasamy ram Fri 18 Jan 2019 - 19:05

தமிழகத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும்
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு உயர் நீதிமன்றத்தின்
நடவடிக்கையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை 144265_thumb_14177
பெருமாள்
--
கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா என்ற
கிராமத்தில் அமைந்திருக்கிறது கோதண்ட ராமசாமி
திருக்கோயில்.

இங்கு 108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகங்கள்
மற்றும் 22 கைகளைக் கொண்ட பெருமாளின் விசுவரூப
சிலையை, ஒரே பாறையில் அமைக்க முடிவு செய்து மத்திய
அரசின் மூலம் தமிழக அரசை அணுகினார் கோயிலின்
அறங்காவலர் குழுத் தலைவர் சதானந்தா.

அதன்படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்த தமிழக அரசு
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில்
இரு பாறைகளை அடையாளம் காட்டி அனுமதி வழங்கியது.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை P28a_1546953513_14441
பெருமாள் சிலை
-
2014 அக்டோபர் மாதம் பாறைகள் வெட்டும் பணியைத்
தொடங்கியது சதானந்தாவின் குழு. 64 அடி நீளம், 24 அடி
அகலம், 380 டன் எடை கொண்ட ஒரு பாறையில் பெருமாளின்
முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டது.

பின்னர் அது 240 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில்
ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூருக்குப்
புறப்பட்டது.

சிலை செல்வதற்கு இடையூறாக இருந்ததாக வெள்ளிபேடுப்
பேட்டை என்ற ஊரில் உள்ள வீடுகளையும், கடைகளையும்
இழப்பீடு தருவதாகச் சொல்லி இடித்துத் தள்ளினர் சிலைக்
குழுவினர்.

ஆனால் சொன்னபடி இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவில்லை
என்று புகார் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.
-
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை 340654_14183
--
அதேபோல திருவண்ணாமலையைக் கடக்கும்போது கிரிவலப்
பாதையில் இருந்த மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டது. பசுமைத்
தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது
மரங்கள் வெட்டப்பட்டதற்குப் பொதுமக்களும், சமூக
ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை
கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியைச்
சென்றடைந்ததது அந்தச் சிலை.

இதற்கிடையில், ``அந்தப் பாறைக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு
உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனால் அந்தப்
பாறையை பெங்களூருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும்
அதை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா”
என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சிலை

நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் முன்பு
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது
“உரிய அனுமதி பெறப்பட்டு, நிபந்தனைகளின்படிதான்
அந்தப் பெருமாள் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்
படுகிறதா” என்பது குறித்த அறிக்கையை நான்கு வாரத்துக்குள்
அளிக்க வேண்டும் என்று கனிம வளத்துறைக்கு அதிரடியாக
உத்தரவிட்டிருக்கின்றனர்.
-
--------------------------------
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84212
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Empty Re: பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Jan 2019 - 19:24

பெருமாளுக்கு சோதனை மேல்
சோதனை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Empty Re: பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Post by T.N.Balasubramanian Fri 18 Jan 2019 - 21:12

அறிக்கை நான்கு வாரத்திற்குள் அளிக்கவேண்டும் என்பதெல்லாம் சரிதான்.
ஆனால் பெருமாள் நகரலாமா கூடாதா என்று சொல்லப்படவில்லையே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை Empty Re: பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
» அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
» சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
» 'மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum