புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Page 1 of 1 •
24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
#1291581இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் தாமதித்து வந்த நிலையில், அடுத்து 24 மணிநேரத்தில் ரூ.100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் இந்தியா கார் நிறுவனம், தான் தயாரித்த 3 லட்சத்து 23,700 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆட்டோமொபைல் ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய ஆய்வில், இந்திய விதிமுறைகளுக்கு மாறாக, நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுக்களை 2.6 மடங்கு அதிகமாக வெளியேற்றியதும், அதை மறைக்க சில மென்பொருட்களையும் வோக்ஸ்வேகன் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பித்து 2 மாதங்கள் ஆகியும் வோக்ஸ்வேகன் நிறுவனம் அந்தப் பணத்தை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வோக்ஸ்வேகன் நிறுவனத்தைக் கண்டித்த தீர்ப்பாயத்தின் தலைவர், தங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி எஸ்.பி.வாங்டி காட்டமாகக் கூறுகையில், ''எங்களின் உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் யாரும் விதிக்காத நிலையில், ஏன் உத்தரவுகளுக்குப் பணியாமல், மதிப்பளிக்காமல் இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுக்கு நாங்கள் அவகாசம் அளிக்க முடியாது. இன்னும் 24 மணி நேரத்துக்குள் ரூ.100 கோடியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தில் டெபாசிட் செய்து, அதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, டெல்லியில் வோக்ஸ்வேகன் கார்கள் மூலம் ஏற்பட்ட மாசுகளின் அளவை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட குழு அமைத்திருந்தது. அந்தக் குழு ஆய்வு செய்ததில் ஏறக்குறைய டெல்லியில் மட்டும் வோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.171.34 கோடி செலுத்த உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த இந்தக் குழுவில் ஏஆர்ஏஐ இயக்குநர் ராஷ்மி உர்த்வார்ஷி, டாக்டர், ஆராய்ச்சியாளருமான நிதின் லப்செட்வர், மத்திய கனரக அமைச்சகத்தின் இயக்குநர் ராம்காந்த் சிங், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலர் பிரசாந்த் பார்கவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்து தமிழ் திசை

Re: 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
#1291596- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லவர்களின் உள்ளத்தை மேலும் தூய்மை படுத்த
மைய அரசு பலவேறு உத்தி உபயோகங்களை
விடாது செய்து வருகிறது. ஊழல் கரையை
அழிக்க அரும்பாடு படுகிறது. நல்லதே.
மைய அரசு பலவேறு உத்தி உபயோகங்களை
விடாது செய்து வருகிறது. ஊழல் கரையை
அழிக்க அரும்பாடு படுகிறது. நல்லதே.
Similar topics
» தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» சாம்சங்கை வென்ற ஆப்பிள்... ரூ 5,500 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு!
» புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1