புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவற்றை தாவி இழுத்துச் சென்றது
Page 1 of 1 •
பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவற்றை தாவி இழுத்துச் சென்றது
#1291526முதலையிடம் சிக்கிய பெண் ஆராய்ச்சியாளர் டுவோ
----
இந்தோனேசியாவின் வடக்கு சுலாவேசி நகரில், பெண் ஆராய்ச்சியாளர் உணவு கொடுக்கச் சென்றபோது, 17 அடி நீளமுள்ள முதலை ஒன்று அவரை உயிருடன் விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு சுலாவேசி நகரில் சி.வி.யோசிகி முதலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் டீசி டுவோ(வயது44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணியாற்றி வந்தார். அந்த பண்ணையில் மெரி என்ற முதலை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த முதலை 17 அடி நீளம் கொண்டது என்பதால், மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டதால், 8 அடி தடுப்புச்சுவற்றுக்குள் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த முதலைக்கு நேற்றுமுன்தினம் டீசி டுவோ வழக்கம் போல் மாமிச உணவுகளை அளிக்கச் சென்றார். அப்போது திடீரென 8 அடி தடுப்புச் சுவற்றை மீறி பாய்ந்த முதலை, டுவோவின் கைகளைப் பற்றி எழுத்துச் சென்றது முதலையின் வாய்க்குள் டுவோ உடலின் பெரும்பகுதியான பாகங்கள் சென்ற நிலையில், ஆவேசமாக இழுத்துச் சென்றது.
--
-
முதலை பிடிக்கப்பட்டுள்ள காட்சி
----------------
டுவோவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரின் தோழி வந்து பார்க்கையில் டுவோவை முதலை இழுத்துச் செல்வதை அறிந்து அலறித் துடித்தார். உடனடியாக ஆராய்ச்சி மையத்தில் இருந்தவர்களிடமும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.
அதன்பின் போலீஸாரும், மீட்புப்படையினரும், விரைந்து வந்து மெரி முதலையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்குப்பின் முதலையைப் பிடித்தனர். முதலையை ஆய்வு செய்ததில், மனித உடல் பாகங்களை சாப்பிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தச்சம்பவத்தை நேரில் பார்த்த டுவோவின் தோழி எர்லிங் ருமென்கன் கூறுகையில், “ முதலைக்கு டுவோ உணவு வழங்குவதை நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென முதலைப் பாய்ந்து வந்து டுவோவை கண்இமைக்கும் நேரத்தில் இழுத்துச் சென்றது. உடனடியாக போலீஸாருக்கும், ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தேன். திரும்பி வந்து பார்க்கையில், டுவோவின் சிதைந்த உடல் பாகங்கள் நீரில் மிதந்தன. உடனடியாக டாம்பாரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அளித்தேன். 8 அடி சுவற்றை முதலைத் தாவியதை என்னால் நம்பமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த முதலை ஆராய்ச்சி மையத்தில் முதலையை வளர்த்து வரும் ஜப்பான் நாட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
-
டோமோஹான் நகர போலீஸ் தலைவர் ராஸ்வின் சிராய்ட் கூறுகையில், “ முதலையை வளர்த்து வந்த உரிமையாளரைத் தேடி வருகிறோம். அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள். இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து அந்த முதலையின் உரிமையாளர் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
முதலையை வளர்க்கச் சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அனுமதியில்லை என்றால் கைது செய்யப்படுவார். முதலை தற்போது பிடிக்கப்பட்டு அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
-
தமிழ் இந்து திசை
Re: பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவற்றை தாவி இழுத்துச் சென்றது
#1291532- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு முதலை எட்டு அடி சுவரைக் தாண்டி குதிக்க முடியுமா?
பாவம் ஒரு உயிர் பழி நடந்து விட்டது
வருத்தமான விசயம்.
பாவம் ஒரு உயிர் பழி நடந்து விட்டது
வருத்தமான விசயம்.
Similar topics
» சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
» பெண் எஸ்.பி.யை 1.5 கி.மீ இழுத்துச் சென்ற 2 ஏட்டுகள் நீதிமன்றத்தில் சரண்
» நேருவைச் சங்கிலியால் நாயை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்றார்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|