ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by ayyasamy ram Wed Jan 16, 2019 5:50 am

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் 12
-

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, லேசாக சுட வைத்த நீர்
விட்டு கெட்டியாக பிசைந்து, இத்துடன் துருவிய கேரட்,
பீட்ரூட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய்,வெங்காயம்
சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான சுவையுடன்
கூடிய அடை ரெடி.
-
-----------------------------------

இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக
இருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து
மிக்சியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து
அதற்கு பின், இட்லிகள் வார்த்தால் இட்லி பூ மாதிரி
இருக்கும்.
-
------------------------------------

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா?
பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக
வைத்தால் எளிதில் வெந்து விடும்.
-
-------------------------------

கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற
வைத்து பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால்
மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
-
--------------------------------

தானியம் பயறு வகைகளை எட்டு மணி நேரம்
ஊற வைத்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள்
திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார்.
தானியங்களை முளை கட்டுவது ஒரு எளிய வழி.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by ayyasamy ram Wed Jan 16, 2019 5:51 am


உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல,
எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி
கடலை மாவில் தோய்த்து எண்ணெயில்
பொரித்தெடுத்து வெஜிடபிள் போண்டா செய்யலாம்.
-
--------------------------------

மழைக்காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடும்.
அந்த சமயத்தில் நாலைந்து அரிசியை உப்பு
ஜாடியில் போட்டு வையுங்கள்.
உப்பில் தண்ணீர் படியாமல் இருக்கும்.
-
-------------------------------

உளுந்தை கொஞ்சம் குறைவாகப் போட்டு
கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும் போது
ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி
இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாமலும்
இருக்கும்.பயணம் செல்லும் போது இது போன்ற
முறையில் இட்லி செய்யலாம்.
-
-----------------------------

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற
சாதங்களை தயாரிக்கும் போது பொட்டுக்
கடலையை வறுத்து கொட்டினால் மிகவும்
சுவையாக இருக்கும்.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by ayyasamy ram Wed Jan 16, 2019 5:51 am


இடியாப்பம் செய்து நிறைய மீந்து விட்டதா?
அதை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற
வைத்து நிழலில் உலர்த்தி வற்றலாக்கி விடுங்கள்.

நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக்
கொள்ளவும்.தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெயில் வறுப்பது அதிக சுவையை கூட்டும்.
-
----------------------------------

பிரட்டின் மேல் பகுதியை அதாவது பழுப்பு நிற பகுதியை
தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் பாதி
அளவு அரிசி மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து,
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,
உப்பு சேர்த்து அப்பம் ஊற்றினால் சுவையாக இருக்கும்.
-
----------------------------------
லைஃப்ஸ்டைல்- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 16, 2019 7:14 pm

அனைத்து டிப்ஸ்ம் மிக உபயோகமான தகவல்கள் நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by சிவனாசான் Wed Jan 16, 2019 8:48 pm

காப்பி செய்த டிப்ஸ் சொந்த டிப்ஸ் அல்ல .பாராட்ட.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by ayyasamy ram Mon Jan 28, 2019 5:23 am

படிப்பவர்களின் பாராட்டு எப்போதும்
படைப்பாளிகளுக்குத்தான்....!!
-
அதனால்தான் பதிவுகளின் ஆக்கம்
யாருடையது என்பதை தெளிவு படுத்துகிறோம்
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by krishnaamma Mon Apr 08, 2019 9:16 pm

அண்ணா , நிறைய  குறிப்புகள் என்னுடைய சப் போறம் இல் போட்டிருக்கிறீர்கள் புன்னகை.......பார்த்து பதிவுபோடுங்கள் புன்னகை...இப்போ  நான் மாற்றிவிடுகிறேன்...

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by krishnaamma Mon Apr 08, 2019 9:24 pm

சிவனாசான் wrote:காப்பி செய்த டிப்ஸ் சொந்த டிப்ஸ் அல்ல .பாராட்ட.
மேற்கோள் செய்த பதிவு: 1291552


பாராட்ட வேண்டாம் ராஜன் அண்ணா, நாங்கள் படித்த, ரசித்த விஷயங்களை மற்றவர்களுக்காக இங்கு பகிர்கிறோம் தவிர மத்தவர்களின் பாராட்டைப் பெற இல்லை ...சரியா? புன்னகை ....அது மற்றவர்களுக்கு பயன் பட்டாலே எங்களுக்கு சந்தோஷம்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by krishnaamma Mon Apr 08, 2019 9:26 pm

ayyasamy ram wrote:படிப்பவர்களின் பாராட்டு எப்போதும்
படைப்பாளிகளுக்குத்தான்....!!
-
அதனால்தான் பதிவுகளின் ஆக்கம்
யாருடையது என்பதை தெளிவு படுத்துகிறோம்
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1292382


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by krishnaamma Mon Apr 08, 2019 9:57 pm

ayyasamy ram wrote:

உளுந்தை கொஞ்சம் குறைவாகப் போட்டு
கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும் போது
ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி
இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாமலும்
இருக்கும்.பயணம் செல்லும் போது இது போன்ற
முறையில் இட்லி செய்யலாம்.
இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே, முயன்றுதான் பார்க்கவேண்டும். .......பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ் Empty Re: உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum