புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_vote_lcapபிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_voting_barபிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_vote_lcapபிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_voting_barபிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 5:28 am

பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் Tamil_News_large_2192298
-

-
பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், பிரசித்தி பெற்ற
கும்பமேளா, இன்று(ஜன.,15) துவங்கியது. நாட்டின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த,
லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர்.

உ.பி.,யில், அலகாபாத் என அழைக்கப்பட்ட, பிரயாக்ராஜில்,
கும்பமேளா விழா நடக்கிறது. பிரயாக்ராஜில், கடைசியாக,
2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, 12 கோடி பேர்,
புனித நீராடினர்.

கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,
சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள
கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, இன்று,
கும்பமேளா விழா துவங்கியது.

சிவராத்திரியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு,
இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர்.
இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

மகர சங்கராந்தியான இன்று, அதிகாலை, 4:00 மணிக்கு,
புனித நீராடும் நிகழ்ச்சி துவங்கியது. சைவ, வைஷ்ணவ,
உதாசின மற்றும் சீக்கியர்களுக்கான, 13 மடங்களைச்
சேர்ந்த, சாதுக்கள், முதலில் புனித நீராடினர்.

அதைத் தொடர்ந்து, பக்தர்களும், புனித நீராடினர்.
கடும் பனிப்பொழிவில், ஐஸ் கட்டி போல் உறைந்திருந்த
நதி நீரில், குளிரைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள்
புனித நீராடினர்.

'ஹர ஹர கங்கே' என்ற கோஷத்துடன், பக்தர்கள் புனித
நீராடினர். உலகிலேயே, அதிகமானோர் கூடும்,
மத நிகழ்ச்சியாக, கும்பமேளா விளங்குகிறது.

கடும் குளிர் நிலவியபோதும், ஆடைகள் இல்லாமல்,
உடலில் சாம்பலை பூசியபடி, நாக சாதுக்கள் ஊர்வலமாக,
நடனமாடி வந்ததை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கும்பமேளா விழாவுக்காக, 3,200 ஹெக்டேர் நிலப் பரப்புள்ள,
கும்ப நகரி பகுதியில், மாநில அரசு பல்வேறு வசதிகளை
செய்திருந்தது. மத்திய ஜவுளித் துறை அமைச்சரும்,
பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானியும், இன்று
புனித நீராடினார்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 5:33 am

பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் WR_20190114204006
-
கும்பமேளாவை முன்னிட்டு அலகாபாத் கங்கை நதியில்
குவிந்த மக்கள் தங்குவதற்கு டென்ட் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 5:33 am

பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர் WR_20190114154257
-
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் அலகாபாத்தில்
மகரசங்கராந்தியை முன்னிட்டு திரளானவர்கள் புனித நீராடினர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக