புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
Page 1 of 1 •
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291111பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அடுத்து மேலும் பல அதிரடியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகமாக இதனைத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேசும்போது, ‘‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? இது முதல் சிக்ஸர் அல்ல. அடுத்தடுத்து பல சிக்ஸர் வரவுள்ளது. இந்த சிக்ஸர்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான சிக்ஸர்களாக இருக்கும். இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதுபோல், புதிய வரிவிலக்குகளை இடைக்கால பட்ஜெட்டுகளில் அறிவிப்பது மரபு அல்ல. அதேசமயம் அறிவிக்கக் கூடாது என எந்த சட்டமும், விதிகளும் இல்லை.
எனவே, இதை மரபை உடைக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஜஸ்வந்த்சிங், ‘வருமான வரிச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அவசியமாகிறது.’ என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய நிதித்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘2017-18 வருடத்திற்கான வருமான வரியில் சுமார் 6.84 கோடி பொதுமக்கள் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் பாதிபேர் ரூ.2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்கள். இவர்களுக்கான அறிவிப்பாக வருமான வரியில் மாற்றம் இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.
இதுபோல், மேலும் சில அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவிக்க உள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தனது ஆட்சி இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்தது. இதன் பிறகு நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படாதாவாறு பாஜக தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது
-
இந்து தமிழ் திசை
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291113- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போதய காலத்தில் முப்பதாயிரம் சம்பளம் வருடத்திற்கு மூன்று லட்சத்தி அறுபதாயிரம் சாதாரணமான விசயம்.
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291141- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தை பழைய படி 9.5% க்கு கொண்டு வந்தால்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291168- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291474- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1291168சிவனாசான் wrote:அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
உண்மைதான் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#1291481- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1291479ayyasamy ram wrote:தமிழ்நாடு பவர் பைனாஸ் மூத்த குடிமக்களுக்கு
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
உண்மைதான்.
ஆனால் வருகின்ற தேர்தலில் ஜெயிப்பதற்கு புதிய சலுகைகள் தரமுடியாவிட்டாலும்,
பழைய சலுகைகளை மீண்டும் கொண்டுவந்தால்தான் தேறமுடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
#0- Sponsored content
Similar topics
» நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1