புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
26 Posts - 36%
ayyasamy ram
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
101 Posts - 47%
ayyasamy ram
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_lcapதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_voting_barதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 14, 2019 1:44 pm

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! Tamil-image

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை
பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக்
கடைப்பிடித்தார்கள்.

தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல்
உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு
கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத்
தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள்
கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை

சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி
மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பண்டிகை
கொண்டாடப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில்
பூலாப்பூ செருகப்படும்.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப்போயிருக்கும் உபயோகமற்றவை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல
மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும்
நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 14, 2019 1:45 pm

தைப்பொங்கல்

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. தை மாதம்
பிறப்பதற்கு முன் நெல் அறுவடையாகின்றது. தை மாதத்தின்
முதல் நாளன்று, அந்த புதிய அரிசியை மண் பானையில்
வைத்து பொங்கல் செய்வர். இ

தற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும்
குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவர்.-
-
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! Master
-
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!

---
பெரும்பாலும் கிராமங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு,
அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின்
கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி பொங்கல்
பொங்கியெழும்போது, 'பொங்கலோ பொங்கல்' என்று கூவி
மகிழ்வார்கள்.

இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால்,
சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.
இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு
நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
--
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 14, 2019 1:48 pm

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்! Master

மாட்டுப்பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளைக்
கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின்
தத்துவம்.

ஆவினத்திற்கு நன்றி கூறும் இந்நாளாளில், மாட்டு
தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளைக் குளிப்பாட்டி
மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர்.

புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார்
செய்வார்கள். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி,
காலில் சலங்கை கட்டி வீர நடை’ நடக்க வைப்பார்கள்.

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!

அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர
தீபாராதனைக் காட்டப்படும். 'பொங்கலோ பொங்கல்...
மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க..
நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி,
மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில்
தெளிப்பர்.

இதன் பின் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல்,
பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில்
காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில்
நடைபெறும்.

காணும்பொங்கல்

பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனு’
பொங்கல். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்
பிறந்தானுக்கு
’ என்பது பழமொழி. அதாவது பொங்கலில்
பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக
காணும் பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும்
இப்பழமொழியின் விளக்கம்.

காணும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும்,
நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர்
இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர்.

அந்தவகையில் நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி
முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு
படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும்.

இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும்,
நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் இந்நாளில்
உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகிட
வாழ்த்துகள்!
--
நன்றி-சமயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக