ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா - இயற்கை வாழ்வியல் மையம்

2 posters

Go down

 ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா - இயற்கை வாழ்வியல் மையம் Empty ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா - இயற்கை வாழ்வியல் மையம்

Post by ayyasamy ram Mon Jan 14, 2019 8:55 am


சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை
வாழ்வியல் மையம், எம்ஆர்ஐ/ சி.டி. ஸ்கேன் - காத்திருப்போர்
அறை, ஒட்டுறுப்பு நுண் அறுவை சிகிச்சை பயிற்சி மையம்
உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை
திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை ஆணையர் மரு.
பீலா ராஜேஷ், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
டாக்டர் நாராயணபாபு, மருத்துவ அதிகாரி டாக்டர் உமா,
தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

ஓமந்தூரார் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் யோகா
மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் இயங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அம்மா முழு உடல் பரிசோதனைக்கு
வருபவர்களுக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ
ஆலோசனைகள் வழங்குவதற்காக சிறப்பு வாழ்வியல் மையம்
தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு யோகா மருத்துவம், அக்குபஞ்சர் முறைகள், நறுமண
சிகிச்சை, உணவு மருத்துவம், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,
காந்த சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஸ்கேன் மையம் அருகே புதிதாக காத்திருப்போர்
அறையும், நுண்அறுவை சிகிச்சைக்கான பயிற்சி மையமும்
அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
----------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா - இயற்கை வாழ்வியல் மையம் Empty Re: ஓமந்தூரார் மருத்துவமனையில் யோகா - இயற்கை வாழ்வியல் மையம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 10:32 am

இவை அனைத்திலும் நல்லதொரு சிகிச்சை
கிடைத்தால் நன்றாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தீப ஒளியில் மிளிர்ந்த கோவை ஈஷா யோகா மையம்
» டாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா மையம் அறிவிப்பு
» வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்
» செங்கல்பட்டில் ரூ.96 கோடியில் சர்வதேச யோகா மையம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum