ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை

Go down

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை Empty மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை

Post by தாமு Wed Dec 23, 2009 5:58 am

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை %E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88




மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை %E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D)




மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் .

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை Blank

பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர்


ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும்


தொகையை கார்டில் குறித்து


அதை அப்படியே மின் அலுவலகத்தில்


சென்று பணம் கட்டி வருகிறோம்.


அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா -


மின்தொகை ரூபாய் சரியா என


பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை.


சரி அதை எப்படி சரிபார்ப்பது.


கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும்.


முதலில் தற்போதைய ரீடிங் அளவை


குறித்துக்கொள்ளவும்.


அதன் கீழே முன்மாத அளவை


குறித்துக்கொள்ளவும்.


புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும்.


உதாரணம்:- தற்போதைய ரீடிங் 0516

பழைய ரீடிங் 0330
----------
ரீடிங் அளவு 186 யூனிட்கள்
--------




கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக


மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும்


கணக்கு போடஅப்படியே செய்வார்கள்)


180 என குறித்துக்கொள்ளுங்கள்.


1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50


51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50


மீதி 80 unit வரை 1.50 காசு எனில் தொகை= ரூ.120.00

---------

மொத்தம் ரூ.200.00



நிர்ணய கட்டணம் ரூ. 10.00

----------

ஆக மொத்தம் ரூ.210.00.

----------



இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம்

-----------------------------------------------------------------------------------


1 முதல் 50 யூனிட் வரை - 0.75 (பைசா) ஒருயூனிட்டுக்கு



51 முதல் 100யூனிட் வரை -0.85 (பைசா) ஒருயூனிட்டுக்கு



101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50 ஒருயூனிட்டுக்கு



201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20 ஒருயூனிட்டுக்கு



601யூனிட்டுக்கு மேல் ரூ -3.05 ஒருயூனிட்டுக்கு




-------0O0-------


யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம்


போட வராது. அட போப்பா வேறுவேலை


இல்லை என்கிறீர்களா.


உங்களுக்கான அட்டவணையை


இணைத்துள்ளேன். பார்த்து


கணக்கை தெரிந்துகொள்ளுங்கள்.


அடுத்த முறை கணக்கீட்டாளர்கள்


வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா


என சோதனை செய்து கொள்ளுங்கள்









மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை %E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-1
உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.


இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே.


மற்ற மின் உபயோகத்திற்கான அட்டவணையை தங்கள் மேலான ஆதரவு கண்டு


வெளியிடுகின்றேன்.


வாழ்க வளமுடன்,


வேலன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum