ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

2 posters

Go down

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Empty பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

Post by ayyasamy ram Sun Jan 13, 2019 9:39 am

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? 146989_thumb
-
நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா.
இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர்
ரத்தன் நெவல் டாடா.

இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம்
பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின்
சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல்.

1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம்
சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு ரத்தனின் தந்தை
நெவல் ஹோம் சூஜி தாயார் சூனாவை விவாகரத்து செய்தார்.
இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர்ந்தார்.
--

நியூயார்க்கில் கார்னெல் பல்கலை இன்ஜினீயரிங்,
ஹார்வர்டில் பிசினஸ் படிப்பு. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா
எஃகு தொழிற்சாலையில் 1971-ம் ஆண்டு வரை பணி. பின்னர்,
1991-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரின் தலைமையின்
கீழ் டாடா நிறுவனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

டாடா குழுமத்தின் டி.சி.எஸ் நிறுவனம் உலகின் முன்னணி
தகவல் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது.

பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாக்குவார், லேண்ட் ரோவர், கோரஸ்,
டெட்லி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களை டாடா குழுமம்
வாங்கியது.

பிரிட்டன் ராணியே தற்போது இந்தியருக்குச் சொந்தமான
நிறுவனம் தயாரிக்கும் கார்களை விரும்பிப் பயன்படுத்துகிறார்.
1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா இண்டிகா இந்திய
சாலைகளில் கோலோச்சியது.

இது டாடாவின் கனவு கார்களில் ஒன்று. 'மக்களின் கார்' என்று
சொல்லப்பட்ட 'நானோ' இவரின் பிரைன்சைல்ட். இப்படி...
பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின்
சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை.
காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால்
அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Empty Re: பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

Post by ayyasamy ram Sun Jan 13, 2019 9:41 am

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Tata_14187
-

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு
ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த
ரத்தன் அங்கேயே ஐ.பி.எம் நிறுவனத்தில் சில காலம் பணி
புரிந்தார்.

அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை
விரும்பியுள்ளார். 1962-ம் ஆண்டு ‘அவரை வளர்த்த பாட்டியின்
உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார்.

தன்னைத் தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு
வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது
சீனா போர் தொடுத்தது.

அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள்
வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண்,
ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அமெரிக்காவில்
ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில்
ஆகிவிட்டார்.

ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது.

`திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? ' என்ற கேள்விக்கு,
நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும்,
ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும்,
நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என்
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா
குறிப்பிட்டிருந்தார்.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Empty Re: பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

Post by ayyasamy ram Sun Jan 13, 2019 9:43 am

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Latha__14380
-

ரத்தன் டாடா மட்டுமல்ல பல முக்கிய பிரபலங்கள்
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துள்ளனர்.

இந்திய அணுசக்தி துறையின் தந்தையாகக் கருதப்படும்
ஹோமி பாபா திருமணம் செய்யாமல்தான் வாழ்ந்தார்.
56 வயதில் விமான விபத்தில் இவர் இறந்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்து
கொள்ளவில்லை. அரசியலில் ஈடுபட்டு நாட்டுக்குச்
சேவை புரிய திருமணம் தடையாக இருக்குமென்று
வாஜ்பாய் கருதினார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் திருமண
பந்தத்துக்குள் நுழையவில்லை.

இசைக்குயில் லதா மங்கேஷ்கர், காந்தியவாதி
அன்னா ஹசாரே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்
மாயாவதி ஆகியோரும் திருமணம் செய்யாமல்தான்
வாழ்கின்றனர்.

அரசியல் வி.ஐ.பி.-க்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்
ராகுல் காந்தியும் இன்னும் பேச்சிலர்தான்!
--
---------------------------------
எம்.குமரேசன்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Empty Re: பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 13, 2019 1:13 pm

காமராஜர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர்
இவர்களை விட்டுவிட்டீர்களே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்? Empty Re: பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum