புதிய பதிவுகள்
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
நன்றி
தினத்தந்தி
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
நன்றி
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1992–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முதல் முறையாக ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரம வைரிகள் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள்
ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்
ஜூன்.9 ஆஸ்திரேலியா- தி ஓவல்
ஜூன்.13 நியூசிலாந்து -நாட்டிங்காம்
ஜூன்.16 பாகிஸ்தான் -மான்செஸ்டர்
ஜூன்.22 ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்
ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்
ஜூன்.30 இங்கிலாந்து -பர்மிங்காம்
ஜூலை.1 வங்காளதேசம் -பர்மிங்காம்
ஜூலை.6 இலங்கை லீட்ஸ்
ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்
ஜூன்.9 ஆஸ்திரேலியா- தி ஓவல்
ஜூன்.13 நியூசிலாந்து -நாட்டிங்காம்
ஜூன்.16 பாகிஸ்தான் -மான்செஸ்டர்
ஜூன்.22 ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்
ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்
ஜூன்.30 இங்கிலாந்து -பர்மிங்காம்
ஜூலை.1 வங்காளதேசம் -பர்மிங்காம்
ஜூலை.6 இலங்கை லீட்ஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
டிக்கெட் விலை
• 80,000+ டிக்கெட்டுகள் விலை ரூ 1834 (£20) • 200,000+ டிக்கெட்டுகள் ரூ.4584 (£50) அல்லது அதற்கும் குறைவாக• குழந்தைகளுக்கான கட்டணம் ரூ 550 இல் இருந்து ஆரம்பம் ( £6) • குடும்பம் நான்கு நபர் ரூ.4765 (£52) />உலககோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் வருமாறு:- கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப் 1 ஜூன் – நியூசிலாந்து v இலங்கை (பகல்)
4 ஜூன் – ஆப்கானிஸ்தான் v இலங்கை (பகல்)
8 ஜூன் –இங்கிலாந்து v வங்காளதேசம்(பகல்)
15 ஜூன் – தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் (பகல்/இரவு)கவுண்டி மைதானம் பிரிஸ்டல் 1 ஜூன் – ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா (பகல்/இரவு)
7 ஜூன் – பாகிஸ்தான் v இலங்கை (பகல்)
11 ஜூன் – வங்காளதேசம் v இலங்கை (பகல்)கவுண்டிகிரவுண்ட் டவுன்டன், டவுன்டன் 8 ஜூன் – ஆப்கானிஸ்தான் v நியூசிலாந்து (பகல்/இரவு)
12 ஜூன் – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் (பகல்)
17 ஜூன் – வெஸ்ட் இண்டீஸ்வங்காளதேசம் (பகல்) எட்க்பாஸ்டன், பர்மிங்காம் 19 ஜூன்– நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா (பகல்)
26 ஜூன்நியூசிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
30 ஜூன் – இங்கிலாந்து v இந்தியா (பகல்)
2 ஜூலை – வங்காளதேசம் v இந்தியா (பகல்)
11 ஜூலை– இரண்டாவது அரை இறுதி (2 v 3) (பகல்)
12 ஜூலை – ரிசர்வ் டேஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன் 5 ஜூன் – தென்னாப்பிரிக்கா v இந்தியா (பகல்)
10 ஜூன் – தென்னாப்பிரிக்கா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)

14 ஜூன் – இங்கிலாந்து v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
22 ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான் (பகல்)
24 ஜூன்– வங்காளதெசம் v ஆப்கானிஸ்தான் (பகல்) ஹெட்பிங்லே, லீட்ஸ் 21 ஜூன் – இங்கிலாந்து v இலங்கை (பகல்)
29 ஜூன் – பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான் (பகல்)
4 ஜூலை – ஆப்கானிஸ்தான் v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
6 ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்)லார்ட்ஸ், லண்டன் 23 ஜூன் – பாகிஸ்தான் v தென்னாப்பிரிக்கா(பகல்)
25 ஜூன் – இங்கிலாந்து v ஆஸ்திரேலியா (பகல்)
29 ஜூன் – நியூசிலாந்துv ஆஸ்திரேலியா (பகல்/இரவு)
5 ஜூலை – பாகிஸ்தான் v வங்காளதேசம் (பகல்/இரவு)
14 ஜூலை – இறுதிப்போட்டி (பகல்)
15 ஜூலை – ரிசர்வ் டே ஓல்ட்டிராஃபோர்ட், மான்செஸ்டர் 16 ஜூன் – இந்தியா v பாகிஸ்தான் (பகல்)
18 ஜூன் – இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் (பகல்)
22 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v நியூசிலாந்து(பகல்/இரவு)
27 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா (பகல்)
6 ஜூலை – ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)
9 ஜூலை - முதல்அரையிறுதி (1 v 4) (பகல்)
10 ஜூலை – ரிசர்வ் டேதிஓவல், லண்டன் 30 மே – இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)

2 ஜூன் –தென்னாப்பிரிக்காv வங்காளதேசம் (பகல்)
5 ஜூன் – வங்காளதேசம் v நியூசிலாந்து(பகல்/இரவு)
9 ஜூன் – இந்தியா v ஆஸ்திரேலியா (பகல்)
15 ஜூன் – இலங்கை v ஆஸ்திரேலியா (பகல்)திரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் 28 ஜூன் – இலங்கை v தென்னாப்பிரிக்கா(பகல்)
1 ஜூலை – இலங்கை v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
3 ஜூலை – இங்கிலாந்து v நியூசிலாந்து(பகல்)ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் 31 மே – வெஸ்ட்இண்டீஸ் v பாகிஸ்தான் (பகல்)
3 ஜூன் – இங்கிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
6 ஜூன் – ஆஸ்திரேலியா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
13 ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்)
20 ஜூன் – ஆஸ்திரேலியா v வங்காளதேசம் (பகல்)
ICC Cricket World Cup 2019 schedule announced

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1