ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:41 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by prajai Yesterday at 11:41 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Yesterday at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 27, 2024 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Sun Oct 27, 2024 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Sun Oct 27, 2024 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_m10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10 
கண்ணன்
உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_m10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10 
prajai
உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_m10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10 
kavithasankar
உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_m10உங்களை முழுமைப் படுத்துங்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை முழுமைப் படுத்துங்கள்!

Go down

உங்களை முழுமைப் படுத்துங்கள்! Empty உங்களை முழுமைப் படுத்துங்கள்!

Post by சிவா Wed Dec 23, 2009 1:48 am

"சிறப்பாக நிர்வாகம் நடத்தி சாதிப்பேன்'' என சபதம் ஏற்று செயல்படுபவரா நீங்கள்? உங்களுக்கான பல்வேறு நிர்வாக மேலாண்மைப் பண்புகளை தொகுத்து வழங்கும் பகுதி இது.

இதுவரை நிர்வாகம், நிர்வாகி, பொறுப்பாளர், ஊழியர், வாடிக்கையாளர் ஆகியவை பற்றியும், பணிச்சூழல், ஊழியர்- வாடிக்கையாளரை ஊக்குவித்தல், குறைகள்- தேவையை நிறைவேற்றுதல், எதிர்கால திட்டமிடல், உற்பத்தியின் தரம் என நிர்வாகத்தின் பல்வேறு தளங்களையும் அலசி ஆராய்ந்தோம். இறுதியாக நிர்வாகியிடம் இருக்க வேண்டிய பண்புகளையும், அவற்றை வளர்ப்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

* நிர்வாகி என்பவர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். பேச்சு, செயல் இரண்டும் வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

* முடிவு எடுக்கும்போது பின்புலங்களை நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் விளக்க வேண்டும். உதாரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் தெளிவாக விளக்கம் அளிப்பதோடு, அவர்களின் கருத்துக்களையும் பரிசீலிக்க தவறக்கூடாது.

* ஊழியர்களின் பணித்திறனை மதிப்பீடு செய்யும்போது, நேர்மையான அணுகுமுறையை கையாள வேண்டும். ஓரவஞ்சனையாக செயல்பட்டால், ஊழியர்களின் செயல்பாடு நிர்வாகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

* அவ்வப்போது பணியாளர்களுடன் நிர்வாகம் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் நிர்வாகி தங்களின் தலைமையே தவிர அன்னியமானவர் அல்ல என்ற உணர்வுடன் சிறப்பாக பணியாற்றுவார்கள்.

* பிறரிடம் உழைப்பை வாங்கும் நிர்வாகியும், உண்மையையும், உழைப்பையும் கொடுக்க வேண்டும்.

* நிர்வாகியான நீங்கள் எடுக்கும் முடிவு உங்களின் நம்பிக்கையையும், மதிப்பீடு, செயல்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக, உறுதியாக அமைய வேண்டும்.

* உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

* நிர்வாகியிடம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு விஷயங்களும் வரும். அவற்றை ஒளிவுமறைவின்றி பரிசீலிக்க வேண்டும். இதில் ஊழியர்களின் புகார்களும் அடக்கம். புகாரை விசாரிக்கும்போது எவரையும் பகிரங்கமாக குற்றம்சாட்டாமல் குறையை நீக்க முயல வேண்டும்.

* பலதரப்பு விஷயங்களையும் சிந்திப்பதோடு, பலன் தரக்கூடிய முடிவுகளை ஆராய்ந்து உடனடியாக செயலுக்கு கொண்டு வரவேண்டும்.

* குறைகள் தென்படும்போதும், பின்னடைவு ஏற்படும்போதும் மெத்தனம் காட்டாமல் சரிசெய்துவிட வேண்டும்.

* அதிகாரியானாலும் சர்வாதிகாரம் செலுத்தக் கூடாது. ஆணையிட்டு பணி வாங்குவது சிறந்த ஆளுமைதான். ஆனால் அடக்கி ஆள நினைத்து செயல்பட்டால் முரண்பாடு ஏற்படும்.

* வளர்ச்சிக்குத் தேவையான பல விஷயங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக எல்லா விதமான விஷயங்களையும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். கேட்கும் திறமையை வளர்த்துக் கொண்டால் பொறுமை வந்துவிடும். தொடர்ந்து ஆளுமையும் வந்துவிடும். பிறகு வெற்றியைத் தந்துவிடும்.


* கேட்கும் திறமையை வளர்க்க வேண்டுமானால், சொல்பவரின் முகம், கண்ணைப்பார்த்து கவனியுங்கள். இடையில் பேசாதீர்கள். தெளிவு பெற வேண்டிய விஷயத்தை மீண்டும் கேட்டு தெளிவு பெறுங்கள்.

* கேட்பது என்றால் எல்லாவற்றையும் அப்படியே நம்புவது இல்லை. வதந்தியாக வரும் தகவல்களையும் கவனிக்க வேண்டும். ஆனால் எளிதில் நம்பிவிடக் கூடாது.

* பணியாளர்களை பாராட்டி, ஊக்குவிக்கத் தவறக் கூடாது. சமீபகாலமாக பணியாளர்களையே பங்குதாரர்களாக ஆக்கும்படியான ஊக்குவிப்பு முறையும் பரவி வருகிறது. அது ஒரு வகையான யுக்தியே தவிர, நிர்வாகி நிர்வாகிதான்.

* பணியாளர்களுக்கு போதுமான வசதிகளையும், ஓய்வையும் ஏற்படுத்தித் தரவேண்டும். உங்கள் தரப்பில் இருந்து அவர்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிகள் எப்போதும் பாக்கி இருக்கக்கூடாது.

* இப்படி மேற்படி எல்லாம் சிறப்பாக செயல்பட்டாலும் நிறுவனம் ஏற்ற இறக்கங்களை காணும். உங்களைப்போல பலரும் செயல்படுவதால் மாறுதலையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அதில் மாறாமல் நிலைக்கவும் பல புதிய மாற்றங்களை புகுத்த வேண்டும்.

மேற்கண்ட பண்புகளில் உங்களில் இருக்கும் பண்புகள் எவை, வளர்க்க வேண்டிய பண்புகள் எவை என்பதை மதிப்பீடு செய்து உங்களை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும், தொடங்கும் நிர்வாகமும் முழுமை பெறும். வளர்ச்சி கூடும்.


உங்களை முழுமைப் படுத்துங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum