>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 10:58 pm

Admins Online
கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ

-
`
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்
நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ
வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த
காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும்
பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட
ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில்
உயிரிழந்தார்.
மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது
குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில்,
அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர்
உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார்.
இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி
பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து
கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின்
பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்
குறியாக இருந்தது.
இந்நிலையில், பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த
சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர்
மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில்,
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெஹல்கா வீடியோவில் இருப்பது, உண்மையாக
இருக்க வாய்ப்புள்ளதாகக் கொடநாடு கிராம ஊராட்சியின்
முன்னாள் தலைவர் பொன்தோஸ் பேட்டி அளித்துள்ளார்.
இந்த தொடர் கொலைகளின் பின்னணி குறித்து, சி.பி.ஐ
விசாரிக்க வேண்டுமென்று முன்பே கோரிக்கை விடுத்தவர்,
நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அரசுக்
கொறடாவுமான முபாராக்.
அவர் நம்மிடம் கூறுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் நடந்த
கொள்ளை சம்பவத்தின்போது ஒரு காவலாளி கொலை, அதை
தொடர்ந்து, அங்கே கம்யூட்டர் பிரிவில் வேலை பார்த்த இளைஞர்
ஒருவர் திடீர் தற்கொலை, ஜெயலலிதாவின் முன்னாள் கார்
டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரியாவில் கார் விபத்தில்
மர்ம மரணம், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சயானும்
கார் விபத்தில சிக்கினார். அவரின் மனைவி, மகள் இறந்தனர்.
படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார் சயான். கனகராஜ்
சொல்லி 10 பேர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தை
அரங்கேற்றியதாகப் போலீஸ் சொன்னது.
இதை ஆரம்பத்திலிருந்தே கொள்ளை சம்பவமாகத்தான்
போலீஸ் சொல்லிவந்தது.
---
இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `உண்மையில் நடந்தது
என்ன என்பது பற்றி முழுமையான சி.பி.ஐ விசாரணை நடத்த
வேண்டும்’ என்று நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம்.
தற்போது சயான், டெஹல்கா பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியர் மாத்யூவிடம் கூறிய தகவல்களைக் கேள்விப்பட்டு
அதிர்ந்தேன். இப்போதும் நாங்கள் சி.பி.ஐ விசாரணை நடத்தி
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்
நிற்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’
என்றார்.
இந்த வீடியோ கிளப்பியிருக்கும் அதிர்வுகள், எதிர்வரும்
தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
அதனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதும்
கேள்விக்குறியே.
தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை
மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’
சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,
பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.
ஆளும் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது
என்பதைத்தான் தமிழகமே உன்னிப்பாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறது.
----------
சேவியர் செல்வக்குமார் சேவியர் செல்வக்குமார்
விகடன்
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.
குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.
-
மாலைமலர்
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
என்ன குழப்பமோ. ஒன்டி கட்டைக்கு ஏனெய்யா இவ்லோ பெரிய பங்ளா.ஆடம்பரம் என்றும் அழிவை நோக்கியே பயணிக்கும்.
அளவோடு பெற்றுவளமோடு வாழ்கன்னு பெரியவங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிக்கனுங்க.
அளவோடு பெற்றுவளமோடு வாழ்கன்னு பெரியவங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிக்கனுங்க.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
- Code:
தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை
மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’
சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,
பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|