புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க ராணுவத்தை பயன்படுத்துவோம் ஐகோர்ட்டு எச்சரிக்கை
Page 1 of 1 •
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம், முட்டுக்காடு அடுத்துள்ள காரிக்காட்டு குப்பத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர், தங்களது கிராமத்தில் பொது நிலத்தை ஆக்கிரமித்தும், திட்ட அனுமதியில்லாமலும் சிலர் கட்டிடங்களை கட்டுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பகுதியை இடிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவுப்படி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவில்லை.
கணவர் மீது தாக்குதல்
இதைத்தொடர்ந்து மனுதாரர், தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், வட்டார வருவாய் அலுவலர் உள்பட பலர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததால், மனுதாரரின் கணவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், அவர் சுயநினைவு இல்லாமல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
ராணுவத்தை பயன்படுத்துவோம்
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை ஒரு ஆண்டாகியும் அதிகாரிகள் இடிக்கவில்லை. மனிதாபிமானம் இல்லாமல், மனுதாரரின் கணவரையும் தாக்கியுள்ளனர். இந்த செயலும் கோர்ட்டு அவமதிப்பதுதான். எனவே, மனுதாரருக்கு தன்னுடைய கணவரை யார் தாக்கியது என்று தெரிந்தால், அவர்களது விவரங்களை தாக்கல் செய்யவேண்டும். அவர்கள் மீது கோர்டடு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விதிமீறல் கட்டிடப்பகுதியை அதிகாரிகள் இடிக்காமல் காலம் கடத்தியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலை இமாசலபிரதேச மாநிலத்தில் நிலவியபோது, அம்மாநில ஐகோர்ட்டு ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க தயங்கமாட்டோம்’ என்று கூறியிருந்தனர்.
இடித்து தள்ளவேண்டும்
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் ஆஜராகி கூறினர். அதுதொடர்பான வீடியோ காட்சியையும் நீதிபதிகளிடம் காட்டினர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட பகுதியை இடித்து தள்ளவேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
--
தினத்தந்தி

- lemooriyaபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2019
இந்த சட்ட விரோத கட்டிட இடிப்பு இரண்டு தலைமுறையாக் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீதி மன்றம் சொல்வது சரி..ஆனால் அதை அமுல் படுத்துவதில் ( நடைமுறை) ஏகப்பட்ட சிக்கல்கள்..
Similar topics
» 8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
» அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
» தமிழகம் முழுவதும் 2500 பள்ளிகளை இடிக்க உத்தரவு
» கொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய பில்டர்!
» சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1