ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

3 posters

Go down

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Empty உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

Post by Guest Fri Jan 11, 2019 10:46 pm

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.
உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Figure1-1

கூகிள் பிளேயில் இருந்து டவுண்லோட் செய்யப்படும்...
1.Weather apps
2.Social media apps
3.Optimizers -cleaner,Booster clean it,clean master…..,மெமரியை அதிகரிப்பதாக சொல்லும் ஆப்ஸ்
4.Built-in browsers -கூகிள் குரோம் போன்றவை பாதுகாப்பற்றவை தகவல்களை திருட உதவி செய்வது.கூகிள் சேர்ச்சில் ஸ்குரொல் செய்து பார்த்தால் கீழே இருக்கும் இடம் பற்றிக் காட்டும்.ஆனாலும் எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்கும்.இந்தியாவில் வீட்டு முகவரியை 99% சரியாக காட்டுவதாக கூகிள் தெரிவிக்கிறது.இதை கண்டு பிடிக்கும் ஹக்கர்கள் தப்பான செயல்களுக்கு பாவிக்கிறார்கள்.
5.Antivirus programs -ஊர் பேர் தெரியாத
6.Browsers -விளையாட்டு போன்ற மேலதிக வசதிகளுடன் வரும்(அலிபாபாவின் UC Browser-fast mode இருப்பதால் சீனா,இந்தியாவில் பலர் விரும்புகிறார்கள்.என்கிறிப்சன் இல்லாமலே  IMSI number, IMEI number, Android ID, and Wi-Fi MAC address  போன்றவற்றை எடுத்து பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னொன்று tracking ற்குப் பேர் போனDolphin.
7.பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும்(lie detector),டயபிட்டிக் அளக்கும் போன்ற
8.Defragmentation apps
9.Music Player ஆடியோவிற்கான.
10.பட்டரி சேமிப்பு,விரைவாக சார்ச் செய்ய உதவுவதாக சொல்லும்.(Battery Savers and Fast Charge apps )
11.Wi-Fi apps -master wifi key,free wifi,..போன்ற..
12.இமேஜ் ஆப் -QuickPic  ,Photo Collage போன்ற

இப்படி பலவற்றை கூகிள் சமீபத்தில் நீக்கி உள்ளது.இவை தகவலை திருடலாம்,பாட்டரி வேகமாக சார்ச் குறையலாம்,எத்தனை ஸ்டார் எனப் பார்க்காமல் காமெண்ட்,டவுண்லோட் தொகை,வெளியிட்ட திகதி போன்றவற்றை பார்த்து டவுண்லோட் செய்யும் முன் Google Play Protect  மூலம் தெரிந்து கொள்ளலாம்.(Google Play Store – Menu- Play Protect)
உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Tap-the-play-protect-menu-335x649
 Sideloading ஆப்ஸ் டவுண்லோட் செய்யும் போது கவனம் தேவை.

தவிர்க்க வேண்டிய கணினி ஆப்ஸ் - iTunes (itunes விரும்பியாக இருந்தால் விண்டோஸ் ஸ்டோர் இல் இருந்து டவுண்லோட் செய்யலாம்) ,CCleaner  ,Norton Anti-Virus,Flash Player(தேவை இல்லாத போது டிசபிள் செய்யலாம்.2020 இல் நிறுத்தப்படுகிறது),
avatar
Guest
Guest

Back to top Go down

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Empty Re: உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

Post by SALINI Sat Jan 12, 2019 5:01 pm

சக்தி18 wrote:உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1291166 உபயோகமான தகவல் உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். 103459460 உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். 1571444738
SALINI
SALINI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018

Back to top Go down

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Empty Re: உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 13, 2019 2:09 pm

இது எதுவும் இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Empty Re: உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

Post by pkselva Mon Jan 21, 2019 8:41 am

பயனுள்ள தகவல்.

நன்றி நண்பா

செல்வா
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். Empty Re: உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum