Latest topics
» குழந்தை போல மாறி விடு!by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவக்காய் சட்னி
2 posters
Page 1 of 1
கோவக்காய் சட்னி
தேவையான பொருட்கள்
கோவக்காய் கால் கிலோ
வெங்காயம்5
பூண்டு பல்4
காய்ந்த மிளகாய் 4
பச்சை மிளகாய்3
தனியா1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு அரை டீஸ்பூன்
-
------------------------
செய்முறை
---
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும்
நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக
நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய
கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி
எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும்
நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக
நறுக்கி கொள்ளவும்.
கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான
கோவக்காய் சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு
இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும்
நன்றாக இருக்கும்.
-
---------------------------
வானவில்
கோவக்காய் கால் கிலோ
வெங்காயம்5
பூண்டு பல்4
காய்ந்த மிளகாய் 4
பச்சை மிளகாய்3
தனியா1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு அரை டீஸ்பூன்
-
------------------------
செய்முறை
---
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும்
நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக
நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய
கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி
எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும்
நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக
நறுக்கி கொள்ளவும்.
கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான
கோவக்காய் சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு
இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும்
நன்றாக இருக்கும்.
-
---------------------------
வானவில்
Re: கோவக்காய் சட்னி
அண்ணா , நிறைய குறிப்புகள் என்னுடைய சப் போறம் இல் போட்டிருக்கிறீர்கள்
.......பார்த்து பதிவுபோடுங்கள்
...இப்போ நான் மாற்றிவிடுகிறேன்...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|