புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எருது பால்! - சிறுவர் கதை
Page 1 of 1 •
ஒரு நாள், பீர்பாலை அழைத்து,
''ஒரு கோப்பை எருது பால் தேவை...'' என்றார் அக்பர்.
சிரித்தார் பீர்பால். மறுத்து கூற விரும்பாமல், ''ஒரு வாரம்
அவகாசம் கொடுங்கள்; வாங்கி வர முயற்சிக்கிறேன்...''
என்றார். அக்பர், அனுமதி கொடுத்தார்.
மாலை வீடு திரும்பிய பீர்பால், 'சக்கரவர்த்திக்கு,
ஒரு வராத்தில், எருது பால் வாங்கி வருவதாகக் கூறினோமே;
இது நடக்கும் காரியமா' என்ற சிந்தனையுடன் அமர்ந்திருந்தார்.
மவுனமாக இருந்த கணவரைக் கண்ட மனைவி, கவலையுடன்
விவரம் கேட்டாள். எருது பால் விவரத்தை கூறியதும் சிரித்தாள்.
''கவலைப்படாதீங்க... ஒரு வாரம் வீட்டிலேயே இருங்க...
சக்கரவர்த்தி கேட்ட பாலைக் கொடுக்க, ஏற்பாடு செய்கிறேன்...''
என்றாள்.
மனைவி கூறிபடி, வீட்டிலேயே தங்கினார் பீர்பால்.
ஐந்து நாட்கள் கடந்தன; ஆறாம் நாள் நள்ளிரவு, அழுக்கு துணி
மூட்டையுடன், அரண்மனை அருகே உள்ள குளத்துக்கு போனாள்
பீர்பால் மனைவி.
அங்குள்ள படிக்கட்டில், துணி மூட்டையை அவிழ்த்தாள்.
உரத்த குரலில், 'உஷ்... உஷ்...' என்றபடி துணியை பலமாக அடித்து
துவைத்தாள்.
'நள்ளிரவில், துணி துவைப்பது யார்' என்பதை தெரிந்து கொள்ள,
அக்பர் எழுந்து வந்தார். பீர்பாலின் மனைவியிடம்,
''நடு ஜாமத்தில், துணி துவைக்கிறாயே ஏன்...'' என்றார்.
''பாதுஷா... ஆறு நாட்களுக்கு முன், என் கணவருக்கு ஒரு குழந்தை
பிறந்தது; வேலைக்காரி, இரண்டு நாட்களாக வரவில்லை; நானே
துணி துவைக்க வேண்டியதாயிற்று. எல்லாம் என் தலைவிதி...''
என்று, சலிப்புடன் கூறினாள்.
''ஓ... பெண்ணே... என்ன சொல்கிறாய்... ஆண் எங்காவது,
பிள்ளை பெற முடியுமா...''
''சக்கரவர்த்தி... இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது...
எருது பால் வாங்கி வர, நீங்கள் கட்டளையிடும் போது,
ஒரு ஆணுக்கு குழந்தை பிறக்காதா...''
அவள் பதிலைக் கேட்டதும் திகைத்தார். தன் கட்டளையை நினைத்தார்.
அவருக்கு, புத்தி புகட்டவே, பீர்பால் மனைவி இப்படி செய்தாள்
என்பதை அறிந்து, பரிசுகளைக் கொடுத்து அனுப்பினார்.
குட்டீஸ்... அறிவை பயன்படுத்தி வாழ பழகிக் கொள்ளுங்க.
-
-------------------------------------
சிறுவர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னர் கூட இப்படி மட்டமான கேள்விகள் கேட்பாரா என்ன?????
Similar topics
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» 7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!
» யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு …(பொது அறிவு தகவல்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1