புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_vote_lcapசிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_voting_barசிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_vote_rcap 
50 Posts - 67%
heezulia

21 Posts - 28%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

226 Posts - 42%

216 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_vote_lcapசிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_voting_barசிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Jan 2019 - 15:26

சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் Dhoni_2_10375
-
ஒருநாள் போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து
மகிழ்ந்துள்ளார் 87 வயது ரசிகை ஒருவர்.

உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட்
வீரர்கள் என்றால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக தோனி
இடம்பிடித்திருப்பார். அந்த அளவுக்கு தோனிக்கு உலகம்
முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

அவர் எங்கு சென்றாலும் பெரிய பட்டாளமே அவரைப் பின்
தொடர்ந்து செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை. சிறிய வயதினர் முதல் வயதானவர்கள் வரை
பலருக்கும் தோனி என்றாலே தனி பிரியம்தான்.

அதேபோல் தன் ரசிகர்கள் மீது தோனி காட்டும் அளப்பரியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய
அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற குஷியில் அடுத்து
மூன்று தொடர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகி
வருகிறது.

யாவின் சிட்னி சென்றுள்ளார் தோனி. அங்கு இந்திய வீரர்களுடன்
ஒருநாள் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
--
இந்த நிலையில் எடித் நார்மன் என்ற 87 வயதான ரசிகை
நேற்று முன்தினம் தோனியை பார்க்க சிட்னி மைதானத்துக்கு
வந்துள்ளார். இதை அறிந்த தோனி தன் பயிற்சியை நிறுத்திவிட்டு
நேரடியாகச் சென்று அந்த ரசிகையைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும்
வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.
தோனியை சந்தித்ததின் மூலம் தன் நீண்ட நாள் ஆசை
நிறைவேறியதாக அந்த ரசிகை குஷியாகியுள்ளார்.

இவர்களின் புகைப்படத்துக்கு வரவேற்பு தெரிவித்து பலரும்
சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் `இதுதான் உண்மையான அன்பு’
‘ தோனி தன் பணிவை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே
இருக்கிறார்’
‘ மிகவும் அழகிய புகைப்படம்’ எனத் தெரிவித்துவருகின்றனர்.
-
----------------------------------
-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 11 Jan 2019 - 17:06

இது தான் நெகிழ்வான தருணம்
உண்மையான அன்பு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 11 Jan 2019 - 17:49

சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் 3838410834தோணி  அன்பு மலர்

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக