ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!

2 posters

Go down

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! Empty ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 1:40 pm

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! Img-2011
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி
ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள
111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே
மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப்
ரெக்கார்டில் இடம் பிடித்தது.

நேற்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
அதற்கான சான்றிதழை வழங்கினர்.

--
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப்
பகுதியான உதயம்குளம்கரைப் பகுதியில் வரலாற்று
சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி
கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு உலகில் மிக
உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின்
நிர்வாகம் முடிவு செய்தது.

மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின்
பல்வேறு சிவன் கோயில்களில் சென்று அந்தக்
கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகள்
தொடங்கி நடந்து வருகிறது.

குமரி மாவட்ட ஆலயம்

111.2 அடி உயரத்தில் எட்டு அடுக்காக சிவலிங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான
மண்டபங்களைக்கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே
குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர்
போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும்,
கடவுள்கள் சிற்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும்
வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம்
நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி
குடிகொண்டிருப்பது போன்று அழகிய சிலையுடன்
சிறந்த கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது.
-
----------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! Empty Re: ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 3:39 pm

``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! 3838410834 ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! 3838410834 ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! 103459460 ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு
» உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் 32 இடங்கள்
» உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை தீபிகா படுகோன்!
» உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
» உலகின் மிக உயரமான பெண்மணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum