புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_lcapவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_voting_barவல்லூர் அனல் மின் நிலையம் மூடல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லூர் அனல் மின் நிலையம் மூடல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 11, 2019 12:28 pm

சென்னை :
சென்னை ஐகோர்ட் உத்தரவை அடுத்து வல்லூர் அனல் மின்
நிலையம் மூடப்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும்
தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி
செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் வல்லூர் அனல் மின்நிலைய நிர்வாகம் எண்ணூரில்
உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி
வருவதாக சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.

அதில், மத்திய அரசின் உத்தரவை மீறி சதுப்பு நிலங்களில்
நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு
நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல்
மின் நிலையத்திற்கு தடை விதித்தது.

மேலும், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு
அளித்த அனுமதி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள
நிலையில், தொடர்ந்து ஆலை இயங்கி வந்துள்ளதாக கூறிய
ஐகோர்ட், ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது.

இதனையடுத்து வல்லூர் அனல் மின் நிலையம் இன்று
(ஜன.,11) முதல் மூடப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் இடைக்கால
தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய
உள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது
-
-------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 12:52 pm

Code:


மேலும், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு
அளித்த அனுமதி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள
நிலையில், தொடர்ந்து ஆலை இயங்கி வந்துள்ளதாக கூறிய
ஐகோர்ட், ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது.

இதனையடுத்து வல்லூர் அனல் மின் நிலையம் இன்று
(ஜன.,11) முதல் மூடப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் இடைக்கால
தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய
உள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இது கரண்ட் கட்டிற்கு வழி வகுக்கும் செயல்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 11, 2019 7:18 pm

எல்லா மாநிலங்களிலும் அனல் மின்சார அலகுகள் உள்ளன.

நிலக்கரி சாம்பல் இந்திய நிலக்கரிகளில் அதிக விழுக்காடுகளில் உள்ளது.
அதை சேகரிக்கும் முறையில் சேகரித்து சரியான விகிதத்தில் சிமிண்டுடன் 
கலந்து விற்பது அங்கீகரிக்கப்பட்ட முறையே.

சதுப்பு நிலங்களில் கொட்டுகிறார்கள் என்றால், சேகரிக்கும் சாம்பலை 
நீருடன் கலந்து அந்த சாம்பல் குழம்பை பைப் மூலமாக சதுப்பு நிலங்களில் 
கொட்டுகிறார்களோ?

அப்பிடி என்றால் அது மிகவும் தவறு.

சரியான முறை.

mud dam எனப்படும் மண் அணைகள்  3 அல்லது 4 உண்டாக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு அணைகளுக்கும்  அந்த சாம்பல் குழம்பை குழாய் மூலம் செலுத்தவேண்டும்.
வெய்யிலில் அந்த சாம்பல் காய்ந்து பாளம் பாளமாக  எடுக்கமுடியும். அதை சிமிண்ட் 
தயாரிப்பு ஆலைகளுக்கு அனுப்பி பணம் பண்ணலாம்.
மற்ற மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ள இது ஏன் தமிழ்நாட்டில் அமல் படுத்த முடியாது.
முறையற்று சதுப்பு நிலங்களில் இந்த கழிவை விட்டால் அவை வெய்யிலில் காய்ந்து 
பொடித்தூளாகி காற்றில் கலந்து சுவாசிக்கும் காற்றை மாசடைய வைக்கிறது.

மின்வாரியத்தின் பொறுப்பின்மையே காரணம்.
தமிழக மின் துறை அமைச்சர் மேற்பார்வைக்கு கொண்டு செல்லபட வேண்டிய சமாச்சாரம்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக